விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 10, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தடியூன்றித் தாண்டுதல் (Pole vault) என்பது தட கள விளையாட்டுக்களில் ஒரு போட்டியாகும். இதில் போட்டியாளர் நீளமான நெகிழ்வுடைய கம்பு ஒன்றினைப் பயன்படுத்தி கிடைநிலை சட்டத்தின் மேலாக தாவித் தாண்டுவர். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற IPC தட கள விளையாட்டின் தடியூன்றித் தாண்டுதல் படம் காட்டப்பட்டுள்ளது.

படம்: ஜேஸ்ட்ரோவ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்