விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 15, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
{{{texttitle}}}

அப்பல்லோ 17 திட்டமானது அமெரிக்க அப்பல்லோ திட்டத்தின் மனிதர் பயணித்த பதினோராவது மற்றும் கடைசித் திட்டமாகும். திசம்பர் 7, 1972 அன்று இது ஏவப்பட்டது. மூவர் அடங்கிய பயணக்குழுவின் ஆணையாளர் யூகன் செர்னான் நிலவுத் தரையூர்தியில் (lunar roving vehicle) பயணிக்கும் காட்சி படத்தில் காட்டப்பட்டுள்ளது.

படம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்