விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 22, 2015
Jump to navigation
Jump to search
![]() |
|
கொய்யா மெக்சிக்கோவையும் நடு அமெரிக்காவையும் தென் அமெரிக்காவின் வடபகுதியையும் பிறப்பிடமாகக் கொண்ட குறுமரமாகும். இக்குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் கடல் ஓட்டங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவலடைந்துள்ளன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. உலக அளவில் இந்தியா கொய்யா உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இப்பழங்களில் நார்ச்சத்தும் உயிர்ச்சத்து சி-யும் நிறைந்து காணப்படுகிறது. படத்தில் பச்சை ஆப்பிள் வகைக் கொய்யாப் பழத்தின் முழுத் தோற்றமும் குறுக்கு வெட்டுத் தோற்றமும் காட்டப்பட்டுள்ளது. |