விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 3, 2016
தோற்றம்
|
பாபேல் கோபுரம் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கிற்குப் பின் உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன. அனைவரும் ஒரே இடத்தில் குடியேறும்படி வானளாவிய பாபேல் கோபுரம் ஒன்றைக் கட்டினர். இதனை விரும்பாத கடவுள் பல மொழிகளை உருவாக்கி குழப்பம் உண்டாக்கினார். மக்கள் சிதறுண்டு உலகின் பல இடங்களுக்குச் சென்றனர். படம்: பீட்டர் பிரியூகல் மூத்தவர், கூகுள் கலைத்திட்டம் |