விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 21, 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
20090726 Birds on stick Shanghai Qibao Imgp1996.jpg

இறைச்சி என்பது பொதுவாக உணவாகப் பயன்படுத்தப்படும் விலங்கு மற்றும் பறவையின் திசுக்களைக் குறிக்கும். விலங்குகளின் தசைகள் மற்றும் அவற்றின் உறுப்புக்களான நுரையீரல், ஈரல் போன்றவையும் இதில் அடங்கும். படத்தில் சாங்காய் நாட்டு பறவையின் உணவு காட்டப்பட்டுள்ளது.

படம் ஜக்குபாய்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்