விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 18, 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாசாய் இனக்குழு, கெனியாவிலும், வடக்கு தான்சானியாவிலும் வாழுகின்ற அரை-நாடோடித் தொல்குடி ஆகும். இவர்களுடைய தனித்துவமான வழக்கங்களும், உடைகளும், பெரும்பாலான வேட்டைக் காடுகளுக்கு அருகில் வாழ்வதும், இவர்களை உலகில் அதிகமாக அறியப்பட்ட இனக்குழுக்களில் ஒன்றாக ஆக்கியுள்ளன. படத்தில் மாசாய் இனக்குழுப் பெண் ஒருவர் காட்டப்பட்டுள்ளார்.

படம் மேக்னஸ் மான்ஸ்கீ
தொகுப்பு · சிறப்புப் படங்கள்