விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 26, 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

சூரிய உதயத்தின்போது சர்க்கரைக்கட்டி மலை உட்பட்ட இரியோ டி செனீரோவின் காட்சி. இது பிரேசிலின் பழைய தலைநகரமும் அந்நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் 1763 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை பிரேசிலின் தலைநகரமாக இருந்தது.

படம்: Donatas Dabravolskas
தொகுப்பு · சிறப்புப் படங்கள்