விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 26, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
{{{texttitle}}}

ஐக்கிய நாட்டு அறிக்கை வன்னியில் சனவரி 2009 மாதம் தொடக்கம் குறைந்தது 6,432 தமிழர்கள் கொல்லப்பட்டும், 13,946 பேர் காயமடைந்தும் உள்ளதாக கூறுகிறது.[1] எறிகணை வீச்சு, விமானக் குண்டுத்தாக்குதல்கள், படுகொலைகள், பட்டினிச்சாவு, சித்தரவதைச் சாவு என பல வழிகளில் இவர்கள் கொல்லப்பட்டார்கள். படத்தில் இவ்வாறு பாதிக்கப்பட்டோரில் ஒரு சிறு பகுதி.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்