விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 21, 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Cast sitting victim Pompeii.jpg

பொம்பெயி அழிவிலிருந்து தப்பியவரைக் குறிக்கும் சிற்பம். கிபி 79 ஆம் ஆண்டில் தொடரச்சியாக இரு நாட்கள் ஏற்பட்ட வெசுவியுசு எரிமலையின் காரணமாக அருகிலுள்ள கெர்குலானெயும் நகருடன் சேர்த்து பொம்பெயி நகரம் முழுமையாக அழிந்து புதையுண்டு போனது.

படம்: Jebulon
தொகுப்பு · சிறப்புப் படங்கள்