விக்கிப்பீடியா:இடைமுகப்பு மொழிபெயர்ப்பு/வேண்டுகோள்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் விக்கிப்பீடியா இடைமுகப்பின் தமிழாக்கத்தில் எதையேனும் மாற்ற வேண்டுமா? இங்கு வேண்டுங்கள். Translatewikiயில் அறிமுகம் உள்ள பயனர்கள் உதவுவர்.

Difference between revisions of[தொகு]

இது ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்னர் மொழிபெயர்க்கப்பட்டும் இன்னும் இங்கு மாற்றம் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 07:54, 27 சூலை 2012 (UTC)

betawiki:MediaWiki:Difference-title/ta இங்கு மொழிபெயர்க்கப்பட்டும் இன்னும் மீடியாவிக்கி:Difference-title இங்கு இற்றையாகவில்லை. இது பற்றி அங்குள்ளவர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன். --சண்முகம்ப7 (பேச்சு) 18:00, 27 சூலை 2012 (UTC)
இங்குள்ள மீடியாவிக்கி:Difference-title தானாகவே இற்றைப்படுத்தப்படுமா? அல்லது இங்கும் அதனை மொழிபெயர்க்கவேண்டுமா?--Kanags \உரையாடுக 03:27, 28 சூலை 2012 (UTC)
தானாகவே இற்றையாகும், அங்கு update செய்வதில் ஏதோ பிரச்சினையாம், raymond என்பவர் வந்துதான் சரி செய்ய வேண்டும் என்றும், அவர் இன்னும் இரண்டொரு நாளில் வந்துவிடுவார் என்றும் கூறியுள்ளனர் (அவர்களின் மறுமொழி Translations have not been exported normally in the last few weeks, Niklas did it in the end but some things were left to fix, this might be one of those. Raymond should be back in a couple days and take care of it.)--சண்முகம்ப7 (பேச்சு) 03:57, 28 சூலை 2012 (UTC)
Yes check.svgY ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 08:08, 7 ஆகத்து 2012 (UTC)

உங்களுக்குப் ஒரு செய்தி உள்ளன என்று பிழையாக வருகிறது. திருத்தவும் யாரோ ஒருவர் முன்பே கூறியிருந்தார். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:51, 22 செப்டெம்பர் 2012 (UTC)