விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)/தொகுப்பு07

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீள் நிரப்பும் கருவி[தொகு]

மீள் நிரப்புக் கருவி உள்ளது. தேவையானவர்கள் அங்குள்ள முறையின்படி இணைத்துப் பயன்படுத்தலாம். --AntanO 18:28, 28 சூன் 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 00:08, 29 சூன் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்உழவன் (உரை) 04:54, 9 செப்டம்பர் 2016 (UTC)

தொகுப்புப் பெட்டி[தொகு]

தற்போதுள்ள தொகுப்புப் பெட்டியில் மிகக் குறைந்த அளவு வடிவமைப்புச் சுருக்கக் குறியீடுகளே காட்டப்பட்டுள்ளன. ஆங்கில விக்கிப் பெட்டியில் உள்ளது போன்று மேலதிக சுருக்கக் குறியீடுகளை இங்கும் காட்ட முடியுமா?--Kanags \உரையாடுக 05:08, 29 சூன் 2016 (UTC)[பதிலளி]

எவையெனத் தெளிவாகச் சுட்டமுடியுமா? --மதனாகரன் (பேச்சு) 13:32, 30 சூன் 2016 (UTC)[பதிலளி]

19:45, 4 சூலை 2016 (UTC)

15:14, 11 சூலை 2016 (UTC)

பொதுவகம்-விக்கிமூலம்-இடைமுகப்பு மொழிபெயர்ப்பு பிழை-எங்கு மாற்ற வேண்டும்?[தொகு]

c:Template_talk:Book#How to change the translation parameter in Tamil என்பதில் ஒரு வினா எழுப்பியுள்ளேன். யாதெனில், 2100க்கும் மேற்பட்ட நூல்களின், நூல்விவர வார்ப்புருவின், தமிழ் இடைமுகப்பு/ மொழிபெயர்ப்பு பிழையாக உள்ளன. அதனை எங்கு திருத்த வேண்டும்? உதவுக.--உழவன் (உரை) 01:46, 12 சூலை 2016 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று ஆசிரியர் மாற்றம் --AntanO 02:00, 12 சூலை 2016 (UTC)[பதிலளி]

நன்றி. ஆன்டன். பொதுவகத்தில் ஒரு பதிவினை, அந்த பக்கத்தில் இடுக. உதவியது பிறருக்கும் தெரியும்/மற்றவருக்கும் வழிகாட்டுதலாக இருக்குமென்றே எண்ணுகிறேன். இதுபோல தனியிழையை ஏன் அமைக்கிறார்கள். பொதுவாக இடைமுகப்புக்கென 'டிரான்சுலேட்' விக்கி இருக்கும் அல்லவா? --உழவன் (உரை) 02:34, 12 சூலை 2016 (UTC)[பதிலளி]

மேலேயுள்ள இணைப்பைக் (translatewiki) கவனியுங்கள். --AntanO 02:37, 12 சூலை 2016 (UTC)[பதிலளி]

20:18, 18 சூலை 2016 (UTC)

19:54, 25 சூலை 2016 (UTC)

21:48, 1 ஆகத்து 2016 (UTC)

15:40, 8 ஆகத்து 2016 (UTC)

19:36, 15 ஆகத்து 2016 (UTC)

21:18, 22 ஆகத்து 2016 (UTC)

Announcement[தொகு]

Hello. Please review my announcement about the upcoming deployment of the visual editor on this wiki. Thank you! --Elitre (WMF) (பேச்சு) 13:05, 24 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

15:59, 29 ஆகத்து 2016 (UTC)

17:12, 5 செப்டம்பர் 2016 (UTC)

18:03, 12 செப்டம்பர் 2016 (UTC)

22:09, 19 செப்டம்பர் 2016 (UTC)

Block என்பது ஒன்றியம் தானே[தொகு]

Block என்பது ஒன்றியம் தானே? வட்டாரம் அல்லவே?? ஐயம் வந்துவிட்டது. \\காடச்சநல்லூர் ஊராட்சி (Kadachanallur Gram Panchayat), தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.\\ ஒன்றியம் என்பது சரியானால் தானியங்கி மூலம் இதை மாற்றமுடியுமா?நீச்சல் காரன் . தமிழ்நாடு அரசுத் தரவுகளிலிருந்து தானியக்கமாக உருவாக்கப்பட்டுள்ள ஊராட்சி கட்டுரைகளில் இவ்வாறு உள்ளது. வட்டாரம் என்பது வட்டம் என்று பொருள் மயக்கம் தருகிறது. எருமபட்டி வட்டாரம் என்று பார்த்து அப்படி வட்டம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளதா என்று தேடினேன்.--குறும்பன் (பேச்சு) 05:22, 22 செப்டம்பர் 2016 (UTC)

ஒன்றியம் என்பது union. வட்டாரம் என்பது சரியாக இருந்ததால் அதைப் பயன்படுத்தினோம். சமூக ஒப்புதலுடன் மாற்றமிருப்பின் தானியங்கியால் மாற்றலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 02:39, 30 செப்டம்பர் 2016 (UTC)

Block Development Office தமிழகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் என்றே அழைக்கப்படுகிறது--கி.மூர்த்தி (பேச்சு) 04:17, 30 செப்டம்பர் 2016 (UTC)

இணைப்புத் தரவையும், மெய்ப்பொருளியங்களையும் அலசுதல் (Exploring Linked Data and Ontologies)[தொகு]

இணைப்புத் தரவுகள், மெய்ப்பொருளியங்கள் விக்கித்தரவு (https://www.wikidata.org/wiki/Wikidata:Main_Page), டிபீடியா (http://wiki.dbpedia.org/) தொடக்கம் கூகிள் அறிவுக் கோட்டுரு (https://developers.google.com/knowledge-graph/), பிபிசி (http://www.bbc.co.uk/ontologies/coreconcepts) வரைக்கும் பயன்படுகின்றன. இந்தத் தொழில்நுட்பங்கள் அண்மைக் காலத்தில் நல்ல வளர்ச்சிபெற்றுள்ளன. இந்தத் தொழில்நுட்பங்களை நூலக நிறுவனத்தில் பயன்படுத்தும் நோக்கில் ஆய்ந்து வருகிறோம். அந்த வகையில் இந்தத் தொழில்நுட்பங்களைப் பற்றி இணையம் ஊடாக கூட்டாக கற்கும் ஒரு பயிற்சியை ஒக்டோபர் முன்னெடுக்கிறோம். ஈடுபாடு உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும். நன்றி. பயிற்சி பற்றி மேலதிக விபரங்கள் இங்கே --Natkeeran (பேச்சு) 18:33, 25 செப்டம்பர் 2016 (UTC)

18:07, 26 செப்டம்பர் 2016 (UTC)

21:30, 3 அக்டோபர் 2016 (UTC)

நிருவாகிகளின் கவனத்திற்கு: தடைசெய்யப்பட்ட பட்டியல்[தொகு]

மீடியாவிக்கி:Titleblacklist, இதன் மூலம் குறிப்பிட்ட பக்கங்கள் உருவாக்குவதைத் தடைசெய்ய முடியும். பொதுவாக வேண்டாத பக்கங்கள் உருவாக்கப்படாதிருக்க காப்புச் செய்வது வழக்கம். ஆனால், முறையாக இங்கு உள்ளீடு செய்வதன் மூலம் வேண்டாத பக்கங்கள் உருவாகுவதைத் தடுக்கலாம். எ.கா: Tiny Toon எனும் பக்கத்தை உருவாக்க முயலுங்கள், தலைப்பு "*Tiny Toon.*" உருவாக்கத்திலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. அது பின்வரும் கறுப்புப் பட்டியல் பதிவை ஒத்துள்ளது: .*Tiny Toon.* என்ற செய்தி கிடைக்கும். இது முழுக்க ஆ.வி.யில் இருந்து எடுக்கப்பட்ட நகல். மேலதிக தகவலுக்கு, Extension:TitleBlacklist --AntanO 02:22, 8 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

இதுவரையில் உள்ள கட்டுரைகளின் தலைப்புகளை எடுப்பது எப்படி?[தொகு]

எந்த தொழில்நுட்ப உதவியின் வழியாக, இதுவரை நம் தமிழ்விக்கிப்பீடியாவில் உருவாக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் தலைப்புகளை பெற முடியும்?--உழவன் (உரை) 17:42, 9 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

Y

  1. விக்கியிலேயே கிடைக்கிறது. காண்க: List of page titles in main namespace --உழவன் (உரை) 10:29, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
  2. quarry நுட்பத்தின் வழியே உங்கள் வினாக்களுக்கு விடை பெறலாம். மேற்கண்ட கேள்விக்கான நிரலும் விடையும்--உழவன் (உரை) 02:55, 14 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

20:29, 10 அக்டோபர் 2016 (UTC)

The Wikimedia Developer Summit wants you[தொகு]

The Wikimedia Developer Summit is the annual meeting to push the evolution of MediaWiki and other technologies supporting the Wikimedia movement. The next edition will be held in San Francisco on January 9–11, 2017.

We welcome all Wikimedia technical contributors, third party developers, and users of MediaWiki and the Wikimedia APIs. We specifically want to increase the participation of volunteer developers and other contributors dealing with extensions, apps, tools, bots, gadgets, and templates.

Important deadlines:

  • Monday, October 24: last day to request travel sponsorship. Applying takes less than five minutes.
  • Monday, October 31: last day to propose an activity. Bring the topics you care about!

More information: https://www.mediawiki.org/wiki/Wikimedia_Developer_Summit

Subscribe to weekly updates: https://www.mediawiki.org/wiki/Topic:Td5wfd70vptn8eu4

MKramer (WMF) (talk) 19:07, 14 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

Editing News #3—2016[தொகு]

17:49, 15 அக்டோபர் 2016 (UTC)

16:42, 17 அக்டோபர் 2016 (UTC)

பதிப்புரிமை காண்பதற்கான கருவி  ?[தொகு]

உலக அயோடின் நாள்என்ற கட்டுரை பதிப்புரிமை மீறல் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது.அது சரிதான் என்பதை, எங்ஙனம் தெரிந்து கொள்வது? பொதுவகத்தில் tineye, இருப்பது போல, இங்கு ஏதேனும் கருவி உள்ளதா?--உழவன் (உரை) 08:24, 21 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

17:39, 24 அக்டோபர் 2016 (UTC)

தமிழ் விக்கிமீடிய நுட்ப உதவி - ஊடகம் இல்லையெனில் சிவப்பு இணைப்பு வராமல்..[தொகு]

@மதனாஹரன்: ! இந்த விக்கிமூல மாற்றத்தினால், ஒரு ஊடகம் பொதுவகத்தில் இல்லையெனில், சிவப்பு இணைப்பு தோன்றாது. அதுபோல, ஊடகம் இல்லையெனில், விக்சனரியிலும் சிவப்பு இணைப்பு வராமல் இருக்க வழி செய்ய கேட்டுக் கொள்கிறேன். எடுத்துக்காட்டாக, அவன் என்ற சொல்லில் ஒலிக்கோப்பு இல்லாமையால், சிவப்பாகத் தோன்றுகிறது. அது வராமல் இருக்க, விக்சனரி வார்ப்புருவில் மாற்றம் செய்தேன். எனினும் வரவில்லை. விக்கிமூலத்தோடு ஒப்பிட்டு, விக்சனரி வார்ப்புருவில்மாற்றம் செய்து தருக.--உழவன் (உரை) 10:36, 27 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

@Info-farmer: Y ஆயிற்று--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 15:47, 25 ஏப்ரல் 2017 (UTC)

16:18, 31 அக்டோபர் 2016 (UTC)

பயர்ஃபக்சில் தமிழ் எழுத்து வழுக்கள்[தொகு]

அண்மைய பயர்ஃபக்சு பதிப்புகளில் பல வலைத்தளங்களின் தமிழ்/ஒருங்குறி எழுத்துக்கள் சரிவரத் தெரியவில்லை. விக்கிப்பீடியா, வேர்பிரசு வலைப்பதிவுகள், கிட்கப் என்று பல தளங்களில். இது பயர்ஃபக்சு வழுவா? அல்லது தளங்களின் உள்ள வழுவா? எப்படித் திருத்துவது? --Natkeeran (பேச்சு) 12:50, 1 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

இது எனது உபுண்டு கணியில் மட்டும். இதைத் தீர்க இந்த இணைப்பு உதவியது: http://askubuntu.com/questions/761650/firefox-doesnt-render-dravidian-scripts-telugu-tamil-etc-in-16-04

23:01, 7 நவம்பர் 2016 (UTC)

19:17, 14 நவம்பர் 2016 (UTC)

Tech News தனியான ஒரு பக்கத்துக்கு append செய்யும் படி செய்வது எப்படி?[தொகு]

தற்போது Tech News இந்தப் பக்கத்தில் தானியக்கமாக இணைக்கப்படுவதால், உரையாடல்கள் இடையிய்டையே தொலைந்து போகின்றன. Tech News தனியான ஒரு பக்கத்துக்கு append செய்யும் படி செய்வது எப்படி? --Natkeeran (பேச்சு) 18:54, 16 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்ப செய்திகள்) என்று ஒன்று உருவாக்கி தொழினுட்பச் செய்திகளை மட்டும் அதில் பதிவு செய்வதற்காகவா? --AntanO 19:03, 16 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்இரண்டு வருடங்களுக்கு முன் இதனை செய்ய எண்ணினேன். யாரும் கருத்து தெரிவிக்காததால், அப்படியே விட்டுவிட்டேன். காண்க. இதன் உரையாடற்பக்கம்.உழவன் (உரை) 01:37, 17 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

15:32, 21 நவம்பர் 2016 (UTC)

வார்ப்புரு பிரச்சினை[தொகு]

வார்ப்புருக்கள் காட்டப்படாமல் ஏதோ பிரச்சனை இருக்கிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:30, 26 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

உதாரணம்: வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:33, 26 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

வார்ப்புருவில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. state = collapsed வேலை செய்யவில்லை. தொழிநுட்பக் கோளாறு போல் தெரிகிறது. @Neechalkaran:.--Kanags \உரையாடுக 00:04, 27 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]
அதாவது, காட்டு (show) வேலை செய்யவில்லை. அதைத்தானே நீங்களும் குறிப்பிடுகிறீர்கள்? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:35, 27 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]
ஓம், state = autocollapsed என எழுதும்போது வேலை செய்கிறது.--Kanags \உரையாடுக 01:51, 27 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--AntanO 02:12, 27 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

21:16, 28 நவம்பர் 2016 (UTC)

18:06, 5 திசம்பர் 2016 (UTC)

பதிப்புரிமை மீறல்[தொகு]

தகவலுக்காக: பதிப்புரிமை மீறலைக் கண்டு கொள்ள உதவும் கருவிகளில் இதுவும் ஒன்று. Earwig's Copyvio Detector --AntanO 09:25, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

19:29, 12 திசம்பர் 2016 (UTC)

பகுப்பு:Infobox book image param needs updating[தொகு]

கவிஞன் உள்ளம் (நூல்) என்பதன் தகவற்சட்டத்தில், மின்னூல் ஒன்றின் குறிப்பிட்ட பக்கத்தினை காட்ட, நுட்பமொன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மேற்கூறிய பகுப்பு தோன்றியுள்ளது. இதனை நீக்குதல் எப்படி? இதுபற்றி ஏற்கனவே, இப்பக்கத்தில் வினவியிருந்தேன். நாட்டுடைமை நூல்களுக்கென்று மட்டும் சிறப்பானதொரு வார்ப்புரு உருவாக்க உள்ளேன்.--உழவன் (உரை) 01:25, 18 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

இவற்றை மறைக்கப்பட்ட பகுப்புகளில் வைத்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 01:35, 18 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
இருப்பினும் அந்த வார்ப்புரு பேச்சுப்பக்கப்படி இற்றைபடுத்த வேண்டுகிறேன்.--உழவன் (உரை) 02:12, 19 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

20:33, 19 திசம்பர் 2016 (UTC)

ஒரே வார்ப்புருக்கள்-வேறுபாடு ?[தொகு]

வார்ப்புரு பேச்சு:Commons category ஒரே நோக்கமுடைய இரண்டு வார்ப்புரு தேவைதானா?--உழவன் (உரை) 03:09, 31 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--உழவன் (உரை) 05:35, 16 சனவரி 2017 (UTC)[பதிலளி]