விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 19
Jump to navigation
Jump to search
- 1942 - இரண்டாம் உலகப் போர்: 253 ஜப்பானியப் போர் விமானங்கள் ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் மீது குண்டுகளை வீசியதில் 243 பேர் கொல்லப்பட்டனர்.
- 1986 – விண்வெளியில் முதலாவது நீண்ட கால விண்நிலையம் மீர் (படம்) சோவிய ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1986 - அம்பாறை உடும்பன்குளம் படுகொலை: அம்பாறையின் உடும்பன்குளத்தில் 60 விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: பெப்ரவரி 18 – பெப்ரவரி 20 – பெப்ரவரி 21