விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 22
Jump to navigation
Jump to search
- 1889 - நடுப் பகலில் பல்லாயிரக் கணக்கானோர் காணிகளைக் கைப்பற்றுவதற்காக ஓடினார்கள். சில மணி நேரங்களில் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரம் மற்றும் கத்ரி ஆகியவற்றில் 10,000 பேர் அங்கிருந்த வெற்றுக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறினர்.
- 1912 – ரஷ்யாவின் பொதுவுடமைக் கட்சியின் பத்திரிகை பிராவ்தா (படம்) சென் பீட்டர்ஸ்பேர்க் இலிருந்து வெளிவர ஆரம்பித்தது.
- 2000 – ஆனையிறவு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 21 – ஏப்ரல் 23 – ஏப்ரல் 24