விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 17
Jump to navigation
Jump to search
- 1970 - அப்போலோ 13 விண்கப்பல் பழுதடைந்த நிலையில் தனது பயணத்தை இடைநிறுத்தி பூமிக்குத் திரும்பியது.
- 1975 - சுதந்திர இந்தியாவின் 2வது குடியரசுத் தலைவர் எஸ். ராதாகிருஷ்ணன் (படம்) இறப்பு.
- 1986 - 335 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் நெதர்லாந்துக்கும் சில்லி தீவுகளுக்கும் இடையில் கைச்சாத்தானது.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 16 – ஏப்ரல் 18 – ஏப்ரல் 19