விக்கிப்பீடியா:ஆசிய மாதம்/2018/2015
விதிகள்
- கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
- கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
- பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
- உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக இருக்க வேண்டும்.
ஒருங்கிணைப்பாளர்கள்
பதிவு செய்ய
இங்கே பதிவு செய்து உங்கள் பங்களிப்புக்களைக் குறிப்பிடுங்கள். ஒழுங்கமைப்பாளர்கள் கட்டுரைகள் கட்டளை விதிகளைக் கொண்டுள்ளனவா எனக் கவனிப்பார்கள்.
தயவு செய்து பின்வரும் அமைப்பில் உள்ளீடு செய்க. # {{WAM user|Example}}: [[உருவாக்கிய கட்டுரை]]
ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.
- இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
- இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
- இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
- (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
- இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.
கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.
கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.
குறிப்பு:இங்கு இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை இணைத்துவிடுங்கள். (எ.கா: பேச்சு:கொரிய இலக்கியம்) கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.
பங்களிப்பாளர்கள்
[தொகு]- உலோ.செந்தமிழ்க்கோதை (talk; comments; மதிப்பிடுக): நாம் ஆற்றுப் போர்(Y), மாசான் போர்(Y), கொரியர்கள்(Y), ஆந்திரேயசு அவுசான்சு(Y), கொரியப் பண்பாடு(Y), கொரிய நடனம்(Y), கொரிய அணியெழுத்து(N), ஆசியப் புவிப்பரப்பியல்(Y), கொரியப் புவிப்பரப்பியல்(Y), போரிசு அலெக்சாந்திரோவிச் வொரந்த்சோவ்-வெல்யமினோவ்(N), பியோதோர் அலெக்சாந்திரோவிச் பிரெதிகின்(N), அரிசுடார்க் பெலோபோல்சுகி(N), விளாதிமிர் அலெக்சயெவிச் பெலின்சுகி(N), மத்வேய் பெட்ரோவிச் பிரான்சுட்டீன்(N), யாகோவ் போரிசோவிச் செல்டோவிச்(N), விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி(N), செர்கேய் நிகோலயேவிச் பிளாழ்கோ(N), கொரியக் கலை(Y), கொரிய அரங்கு(Y), கொரியக் கவிதை(Y), கொரிய இசை(Y), கொரிய இலக்கியம்(Y), வடகொரிய ஆட்சிப் பிரிவுகள்(Y), தென்கொரிய ஆட்சிப் பிரிவுகள்(Y), கிம் ஆம்(N)
- எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (talk; comments; மதிப்பிடுக): உள் மங்கோலியா(Y), ஹரிபூர் மாவட்டம், பாகிஸ்தான்(Y), அல்மாத்தி(Y), ஆங்கிலேய-பர்மியப் போர்கள்(N), பாதன், நேபாளம்(Y), சியால்கோட்(Y), லெவண்ட்(N), பொக்காரா(Y), பூடான் மறிமான்(N), முக்திநாத்(N), சுவத் மாவட்டம்(Y), பௌத்தநாத்(N), ஜீலம் மாவட்டம்(Y), அனுமன் தோகா நகர சதுக்கம்(Y), பாமிர் மலைகள்(Y), சங்கு நாராயணன் கோயில்(Y), சுயம்புநாதர் கோயில்(Y), சித்வான் தேசியப் பூங்கா(Y), சாகர்மாதா தேசியப் பூங்கா(Y), நேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களங்கள்(Y), கண்டகி ஆறு, நேபாளம்(Y), நேபாளத்தின் வரலாறு(Y), வங்காளதேச வரலாறு(Y), அல்த்தாய் மலைத்தொடர்கள்(Y), மங்கோலியப் படையெடுப்புகளும் வெற்றிகளும்(Y)
- கி.மூர்த்தி (talk; comments; மதிப்பிடுக):கம்போடியா மக்கள் தொகையியல்(Y), கம்போடியர் இலக்கியம்(Y), தன்னினப்படுகொலை(Y), கம்போடிய இனக்குழுக்கள்(Y), அங்கோர்(Y), கம்போடியாவின் புவியியல்(Y), கம்போடியாவில் விளையாட்டு(Y), கம்போடிய அரசின் வெளிநாட்டு உறவுகள்(Y), கம்போடியாவின் பொருளாதாரம்(Y), போடம் சாகோர் தேசிய பூங்கா(Y), கம்போடியாவில் பௌத்த மதத்தின் வரலாறு(Y), மாலத்தீவின் வரலாறு(Y), பகுரைனில் கல்வி(Y), பூட்டானில் விளையாட்டு(Y), புரூணையின் வெளிநாட்டு உறவுகள்(Y), பூட்டானில் போக்குவரத்து(Y), ஓமானில் பெண்கள்(Y), மியான்மரில் விவசாயம்(Y), ஆலாவெர்தி(Y), முகர்ரக்கு(Y), ஒர்து(Y), சிரியா மக்கள்தொகையியல்(Y), நீலவானில் ஒரு வெள்ளை சூரியன்(Y), கம்போடியாவின் மனிதாபிமான நெருக்கடிகள்(Y), தைவானில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்(Y), சீனாவில் அருமண் தொழிற்சாலை(Y), வங்காளதேசத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்(Y), கம்போடியாவில் போக்குவரத்து(Y), பாக்தாத் உயிரியல் பூங்கா(Y), மாலத்தீவுகளில் சுற்றுலா(Y), மோகானி(Y), சீனாவில் காற்றுத் திறன்(Y), ஆசிய விஞ்ஞானி(Y), பகுரைனில் விளையாட்டு(Y), குவைத் அரசியல்(Y), பாக்கித்தான் புவியமைப்பியல் அளவை நிறுவனம்(Y), புக்கித் திமா(Y), மங்கோலியக் கலாச்சாரம்(Y) , ஆங்காங்கின் சூழலியல்(Y), கிழக்கு திமோரின் பொருளாதாரம்(Y), கோ மாக்(Y), நி உவா(Y), மா வான்(Y), தம்ரா(Y), ஏல மலைகள்(Y), கத்தாரின் அரசியல்(Y)
- சக்திகுமார் லெட்சுமணன் (talk; comments; மதிப்பிடுக):
- சலீம்மாலிக் (talk; comments; மதிப்பிடுக):
- சு.க.மணிவேல் (talk; comments; மதிப்பிடுக):
- செல்வா (talk; comments; மதிப்பிடுக):
- தமிழ்க்குரிசில் (talk; comments; மதிப்பிடுக): ஹாமூன் ஏரி(N), கஜாக்கி அணை(N), ஹெல்மண்டு மாகாணம்(N), கந்தகார் மாகாணம்(Y), குனர் மாகாணம்(Y), நூரிஸ்தான் மாகாணம்(N), யெரெவான் விலங்குக் காட்சிச்சாலை(N), லோரி மாகாணம்(Y), அசர்பைஜானில் போக்குவரத்து(Y), வங்காளதேசக் குடியரசுத் தலைவர்(Y), வங்காளதேசப் பாராளுமன்றம்(Y), பூட்டான் நாடாளுமன்றம்(Y), பூட்டானின் அரசமைப்புச் சட்டம்(Y), ஜார்ஜியாவின் குடியரசுத் தலைவர்(Y), ஆச்சே(Y), இந்தோனேசியக் குடியரசுத் தலைவர்(Y), இந்தோனேசிய அரசமைப்புச் சட்டம்(N)
- Anbumunusamy (talk; comments; மதிப்பிடுக): நரகத்திற்கான கதவு(Y), கம்போடிய இனப்படுகொலை(Y), தோபா ஏரி(Y), ஹெறாத் நகரம்(Y), நோடோ பூகம்பம் 2007(Y), கோடை அரண்மனை(Y),குத்தாயிசி(Y), கொரியத் தீபகற்பம்(Y)
- AntanO (talk; comments; மதிப்பிடுக): ஆராத், இசுரேல்(Y), கட்டளைப் பாலத்தீனம்(Y), அஸ்தோது(Y), நெகேவ்(Y), கலிலேயா(Y), கமிக்காஸ்(Y), கட்டானா(Y), கிமேஜி கோட்டைமனை(Y), தோக்கியோ கோபுரம்(Y), கிங்காகு ஜி(Y), சுடுமட்சிலைப் படை(Y), மஞ்சள் மலைகள்(Y), மேற்கு ஏரி(Y), சிய்யான்(Y), பொட்டலா அரண்மனை(Y), எல்பிரஸ் மலை(Y), புனித சோபியா பேராலயம், நொவ்கொரொட்(Y), மாசற்ற கருத்தரித்தல் பேராலயம் (மாஸ்கோ)(Y), கிசி பொகொஸ்ட்(Y), உருசிய மரபுவழித் திருச்சபை(Y), ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை(Y), எச்மியாட்சின் பேராலயம்(Y), தடேவ் துறவியர் மடம்(Y), கோர் விரப்(Y), கெக்காட்(Y), பெர்சப்பொலிஸ்(Y), இமாம் சதுக்கம்(Y), ஆசாதி கோபுரம்(Y), சீசரின் பாலம்(Y), பம், ஈரான்(Y), தாவீதின் கல்லறை(Y), தோட்டக் கல்லறை(Y)
- Balurbala (talk; comments; மதிப்பிடுக):
- Chandravathanaa (talk; comments; மதிப்பிடுக): இறபீக் சாமி(Y), பத்தூமி(Y), நிக்கோ பிரொசுமானி(Y), செம்பூர்ணா(Y), அக்கா (இனம்)(Y)
- Commons sibi (talk; comments; மதிப்பிடுக):
- ENIYAVAN (talk; comments; மதிப்பிடுக):
- Fahimrazick (talk; comments; மதிப்பிடுக):
- Hariharanbalu (talk; comments; மதிப்பிடுக): யமஹா, டொரகுசு(Y), தடுக்கப்பட்ட நகர்(N), அயூத்தியா (வரலாற்று நகரம்)(Y), முதல் கின் பேரரசர் சமாதி(Y),சுகோதாய் மற்றும் சுற்றுப்புற வரலாற்று நகரங்கள்(Y), மீ சன்(Y)
- Hibayathullah (talk; comments; மதிப்பிடுக):
- Kurinjinet (talk; comments; மதிப்பிடுக): பெரிய அரண்மனை, தாய்லாந்து(Y), தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர்(Y), மூங்கில் கட்டமைப்பு(Y), சிங்கப்பூர் தாவரவியல் தோட்டம்(Y), அகண்ட சீனா(Y)
- L.Shriheeran (talk; comments; மதிப்பிடுக):
- MADHUSUDANAN D (talk; comments; மதிப்பிடுக):
- Maathavan (talk; comments; மதிப்பிடுக): கேசாங்(Y), காமா (நகரம்)(Y), தா நாங்(Y), இசுமியர்(Y), பாலெம்பாங்(Y), இசுபகான்(Y), புக்குவோக்கா(Y)
- Mayooranathan (talk; comments; மதிப்பிடுக): மாச்சியா(Y), மின்கா(Y), கிமோனோ(Y), யுகத்தா(Y), சப்பானியத் தோட்டம்(Y), வியட்நாமின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும்(Y), மரபுவழித் தாய்லாந்து வீடு(Y)
- Mohamed_ifham_nawas (talk; comments; மதிப்பிடுக):
- Nan (talk; comments; மதிப்பிடுக): பைசலாபாத்(Y), தாய்லாந்தின் பண்பாடு(Y),
- Nethaji Devi (talk; comments; மதிப்பிடுக):
இஸ்லாமாபாத்(N) - Parvathisri (talk; comments; மதிப்பிடுக): தக்கிலமாக்கான் பாலைவனம்(Y), எரிதழல் மலை(Y), பாக்திரியா(Y),ஆர்மேனிய மேட்டுநிலங்கள்(Y), யப்பான் கடல்(Y), கசக்குகள், கிர்கிசுகள், சிங்கியாங்
- Portvp (talk; comments; மதிப்பிடுக):
- Prash (talk; comments; மதிப்பிடுக)
- Preethi Rajeshwari (talk; comments; மதிப்பிடுக): ஷஒலின் மடாலயம்(Y)
- Ravidreams (talk; comments; மதிப்பிடுக):
- Rsmn (talk; comments; மதிப்பிடுக): மக்காவு வரலாறு(Y), ஹக்பாட் மடாலயம்(Y), சனாகின் மடாலயம்(N), டாய் மலை(Y), மக்காவ்வின் வரலாற்று மையம்(Y), ரோடாசு கோட்டை(Y), இலாகூர் கோட்டை(Y), சாலிமார் பூங்கா, இலாகூர்(Y), பயர்பிளை வானூர்திச் சேவை(Y), சுபாங், சிலாங்கூர்(Y), பூகத் மாநிலம்(Y), கல்ஆ அல்-பகுறைன்(Y), சுந்தா சிறு தீவுகள்(Y), கடல்சார் தென்கிழக்காசியா(Y), மலாய் தீவுக்கூட்டம்(Y), மேற்கு கலிமந்தான்(Y), 2015 பெய்ரூத் குண்டுவெடிப்புகள்(Y), சீனாவின் பொருளாதாரம்(Y), சீன யுவான்(Y), இரண்டு சீனாக்கள்(Y), உருசியப் பொருளாதாரம்(Y), அப்துல்லா யாமீன்(Y), லெபனான் உள்நாட்டுப் போர்(Y), சுக்கோய் சு-24(Y), போகடு கான்(Y), இந்தோனேசிய ரூபாய்(Y), இசுடாம்போர்டு இராஃபிள்சு(Y)
- Rusni1989 (talk; comments; மதிப்பிடுக): சிங்கப்பூர் மக்கள் தொகையியல்(Y), யப்பானில் அறிவியலும் தொழினுட்பமும்(Y), மாலைதீவுகளின் மக்கள் தொகையியல்(Y)
- Sivakosaran (talk; comments; மதிப்பிடுக): ஏபெய் மாகாணம்(Y), லியாவோனிங்(Y), சிலின் மாகாணம்(Y), சாண்டோங்(Y), சியாங்சு(Y)
- Thiyagu Ganesh (talk; comments; மதிப்பிடுக): போலா தீவு(Y), அரகான் மலைகள்(Y), சுவாட் பள்ளத்தாக்கு(Y), மயோன் எரிமலை(Y), வங்காளதேச புவியியல்(Y)
- Vickyavw (talk; comments; மதிப்பிடுக)
- Wwarunn (talk; comments; மதிப்பிடுக) குகுசீலி(Y), உத்மூர்த்தியா(Y), யோக்யகர்த்தா சிறப்புப் பகுதி(Y), கியோத்தோ நகரிய மாநிலம்(Y), குராசான்(Y)
- Yathuganesh (talk; comments; மதிப்பிடுக)
- aathavan jaffna (talk; comments; மதிப்பிடுக): சிங்கப்பூரில் போக்குவரத்து(Y) சீனாவில் போக்குவரத்து(Y)
- arulghsr (talk; comments; மதிப்பிடுக): கான்டி-மான்ஸி தன்னாட்சி வட்டாரம்(Y), துவா(Y), சகா குடியரசு(Y), மகதன் ஒப்லாஸ்து(Y), சுகோத்கா தன்னாட்சி வட்டாரம்(Y), யமலோ-நெனெத்து தன்னாட்சி வட்டாரம்(Y), தியூமென் ஒப்லாஸ்து(Y), தோம்ஸ்க் ஒப்லாஸ்து(Y), சகாலின் ஒப்லாஸ்து(N), ஒரன்பூர்க் ஒப்லாஸ்து(Y), ஒம்ஸ்க் ஒப்லாஸ்து(Y), நோவசிபீர்ஸ்க் ஒப்லாஸ்து(Y), குர்கன் ஒப்லாஸ்து(Y), ஸ்வெர்த்லோவ்ஸ்க் ஒப்லாஸ்து(Y) கான்சு(Y),குவாங்டாங்(Y), குயிசூ(Y),ஹெய்லோங்ஜியாங்(Y), ஹுபேய் மாகாணம்(Y), ஹுனான் மாகாணம்(Y)
- info-farmer (talk; comments; மதிப்பிடுக): நகர நடுவம்(N)
- paramatamil (talk; comments; மதிப்பிடுக): பெச்சகுச்சா(Y), வித்யா தேவி பண்டாரி(N), பட்டை ஒன்று பாதை ஒன்று(Y), டுயோங் தூ யோங்(Y), மதேசி(N)
- prabhupuducherry (talk; comments; மதிப்பிடுக):
- saranbiotech20 (talk; comments; மதிப்பிடுக):
- senthilvel32 (talk; comments; மதிப்பிடுக):
- 永続繁栄 (talk; comments; மதிப்பிடுக):
பன்னாட்டுச் சமூகம்
விக்கிப்பீடியா
- Azerbaijani Wikipedia
- Central Bikol Wikipedia
- Bulgarian Wikipedia
- Bengali Wikipedia
- English Wikipedia
- Spanish Wikipedia
- French Wikipedia
- Gujarati Wikipedia
- Hindi Wikipedia
- Indonesian Wikipedia
- Japanese Wikipedia
- Kannada Wikipedia
- Korean Wikipedia
- Ladino Wikipedia
- Latvian Wikipedia
- Malayalam Wikipedia
- Marathi Wikipedia
- Oriya Wikipedia
- Punjabi Wikipedia
- Russian Wikipedia
- Sindhi Wikipedia
- Sinhala Wikipedia
- Thai Wikipedia
- Tagalog Wikipedia
- Ukrainian Wikipedia
- Urdu Wikipedia
- Vietnamese Wikipedia.
- Cantonese Wikipedia
- Chinese Wikipedia
இணைப்பு
இதனையும் பார்க்க
{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம். இதன் வடிவம் பின்வருமாறு இருக்கும்.
இப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。 |