விகிதாசார வழிசெலுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விகிதாசார வழிசெலுத்தல் (Proportional Navigation) என்றால் பொதுவாக ஏவுகணைகளில் அதன் சரியான இலக்கை அடைவதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது ஒரு முறையாகும். பெரும்பாலான சிறிய மற்றும் நடுத்தர தொலைவு நில வான் ஏவுகணைகளில் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் ஏவுகணைக்கும் விமானத்திற்கும் இடையில் உள்ள கோண மாறும் வேகம் மற்றும் ஏவுகணையின் வேகத்தைப் பொருத்து அதன் போக்கு அமைகிறது. அதனை ஒரு குறிப்பிட்ட எண்ணால் (பொதுவாக 1 முதல் 5 வரை) பெருக்ககிடைப்பது அந்த ஏவுகணையின் பக்கவாட்டு முடுக்கம் ஆகும். இந்த முடுக்கம் அந்த ஏவுகணையின் போக்கை விமானத்தை அடையச் செய்கிறது[1]:134.

மேற்கோள்கள்:[தொகு]

  1. George, M. Siouris. Missile Guidance and Control Systems, Springer-Verlag, Page No.134, 2004.