விகிதவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வினைபடுபொருளுக்கும் விளைபொருளுக்கும் இருக்கும் அளவறி விகித பகுப்பாய்வு விகிதவியல் (Stoichiometry) ஆகும். விகிதவியல் அறுதி விகிதசம விதி, மடங்கு விகிதசம விதி ஆகிவற்றை அடிப்படையாக கொண்டது.

அறிவியல் சொற்கள்[தொகு]

வினைபடுபொருள் - Reactants
விளைபொருள் - Products


"https://ta.wikipedia.org/w/index.php?title=விகிதவியல்&oldid=2740298" இருந்து மீள்விக்கப்பட்டது