விகார் அணை

ஆள்கூறுகள்: 19°09′05″N 72°54′38″E / 19.1514482°N 72.910552°E / 19.1514482; 72.910552
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விகார் அணை
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/இந்தியா, மும்பை" does not exist.
அதிகாரபூர்வ பெயர்விகார் அணை D04998
அமைவிடம்மும்பை
புவியியல் ஆள்கூற்று19°09′05″N 72°54′38″E / 19.1514482°N 72.910552°E / 19.1514482; 72.910552
திறந்தது1860[1]
உரிமையாளர்(கள்)மகராஷ்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைEarthfill
தடுக்கப்படும் ஆறுவிகார் அணை
உயரம்25.6 m (84 அடி)
நீளம்817 m (2,680 அடி)
கொள் அளவு353 km3 (85 cu mi)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு41,410 km3 (9,930 cu mi)
மேற்பரப்பு பகுதி7,270 km2 (2,810 sq mi)

விகார் அணை (Vihar dam), இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் விஹார் ஆற்றில் அமைந்துள்ள பாண்டுப் அருகே அமைந்துள்ள அணையாகும்.

விவரக்குறிப்புகள்[தொகு]

இந்த அணையின் உயரம் 25.6 மீட்டரும் நீளம் 817 மீட்டரும் ஆகும். இந்த அணையின் உட்பரப்பளவு 353 சதுர கிலோ மீட்டராகும் அணையின் மொத்த சேமிப்பு திறன் 41,459.00 km3 (9,946.54 cu mi) ஆகும். [2]

நோக்கம்[தொகு]

  • குடிநீர்
  • தண்ணிர் விநியோகம்
  • நீர் மின்சாரம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vihar D04998". பார்க்கப்பட்ட நாள் 26 March 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Specifications of large dams in India பரணிடப்பட்டது 21 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விகார்_அணை&oldid=3781371" இலிருந்து மீள்விக்கப்பட்டது