விகாசு கவுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விகாசு கவுடா
தனித் தகவல்கள்
முழுப் பெயர்விகாசு சிவெ கவுடா
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்5 சூலை 1983 (1983-07-05) (அகவை 40)
பிறந்த இடம்மைசூர், கருநாடகம், இந்தியா
உயரம்2.06 m (6 அடி 9 அங்)
எடை140 kg (310 lb; 22 st) (2014)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளப் போட்டி
நிகழ்வு(கள்)வட்டெறிதல்
அணிஇந்தியா
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவைவெளிக்களம்: 66.28 மீ NR
(ஏப்பிரல் 2012)
 
பதக்கங்கள்
நாடு  இந்தியா
Men's தடகளப் போட்டி
ஆசிய விளையாட்டுகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2014 இஞ்சியோன் வட்டெறிதல்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2010குவாங்சௌ வட்டெறிதல்
பொதுநலவாயத்து விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2014 கிளாசுகோ வட்டெறிதல்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2010 புது தில்லி வட்டெறிதல்
ஆடவர் தடகளப் போட்டி
ஆசிய தடகளப் போட்டியாளர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2013 பூனா வட்டெறிதல்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2015 உகான் வட்டெறிதல்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2011 கோபே வட்டெறிதல்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2005 இஞ்சியோன் வட்டெறிதல்
இற்றைப்படுத்தப்பட்டது 23 ஆகத்து 2015.

விகாசு கவுடா (Vikas Gowda) (கன்னடம்:ವಿಕಾಸ್ ಗೌಡ) (born 5 July 1983) ஓர் இந்திய வட்டெறி வீரரும் குண்டெறி வீரரும் ஆவார்]].[1] இவர் மைசூரில் பிறந்து அமெரிக்காவில் மேரிலாந்தில் வளர்ந்தவர். இவரது தந்தையார் இந்திய ஒலிம்பிக் தடகளக் குழு பயிற்சியாளர்.

மேற்கோள்கள்[தொகு]

நூல்தொகை
குறிப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விகாசு_கவுடா&oldid=2788076" இலிருந்து மீள்விக்கப்பட்டது