வாவூ வசீகா மகளிர் கல்லூரி

ஆள்கூறுகள்: 13°02′18″N 80°12′46″E / 13.0383872°N 80.2127872°E / 13.0383872; 80.2127872
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி
வகைகலை அறிவியல்
உருவாக்கம்2006
அமைவிடம், ,
13°02′18″N 80°12′46″E / 13.0383872°N 80.2127872°E / 13.0383872; 80.2127872
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.wavoowajeehacollege.com

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி (Wavoo Wajeeha Women's College), என்பது தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டத்தின், கயல்பட்டினத்தில் அமைந்துள்ள ஒரு மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • கணிதம்
  • தகவல் தொழில்நுட்பம்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வணிகவியல்
  • வணிக மேலாண்மை

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-21. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள்[தொகு]