வாழ்த்துங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாழ்த்துங்கள்
இயக்கம்சி. வி. ராஜேந்திரன்
தயாரிப்புபோலூர் சி. எம். காசிராஜன்
செந்தாமரை கம்பைன்ஸ்
கதைதெள்ளூர் மு. தருமாராஜன்
இசைஎல். வைத்தியநாதன்
நடிப்புமுத்துராமன்
சந்திரகலா
வெளியீடுசனவரி 14, 1978
ஓட்டம்.
நீளம்3844 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாழ்த்துங்கள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சந்திரகலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். திரைக்கதை, வசனம், பாடல்களை தெள்ளூர் மு. தருமராசன் எழுதியுள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற அருள் வடிவே பாரம் பொருள் வடிவே, பூந்ததேரே சின்ன சின்ன போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழ்த்துங்கள்&oldid=2125849" இலிருந்து மீள்விக்கப்பட்டது