வாழ்க்கை வரலாற்று அணுகுமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாழ்க்கை வரலாற்று அணுகுமுறை[தொகு]

வாழ்க்கை வரலாற்று என்பது, ஒரு நபரின் வாழ்க்கை பற்றிய ஒரு விரிவான விளக்கமாகும். கல்வி, வேலை, உறவு, இறப்பு போன்ற அடிப்படை உண்மைகளை அதில் அடங்கியுள்ளது. ஒரு நபரின் வாழ்க்கை நிகழ்வுகளின் அனுபவத்தை அது சித்தரிக்கிறது. ஒரு சுயவிவரம் போலன்றி, வாழ்க்கை வரலாறு என்பது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை தெளிவாக காட்டுகிறது. அனுபவத்தின் நெருங்கிய விவரங்கள் உட்பட, ஆளுமை பற்றிய பகுப்பாய்வுகளும் உள்ளடங்கியிருக்கலாம். சுயசரிதை படைப்புகள் வழக்கமாக கட்டுக்கதையல்ல. வாழ்க்கைத் தரத்தின் ஒரு ஆழமான வடிவம்.

வாழ்க்கை வரலாற்று அணுகுமுறை என்பது அறிவியல் கற்பித்தலில் ஒரு முறையாகும்.இங்கு அறிவியல் கருத்துகள் அறிவியல்அறிஞரின் வாழ்க்கை வரலாற்றையும் இணைத்து கற்பிக்கபடுகிறது. அறிவியல் உண்மைகளை கண்டறிய க்க் சந்தித்த அனுபங்களை, அம்சங்களை தெளிவாக காட்டுகிறது.எத்தனை இன்னல்களை சந்தித்து அவர்கள் அறிவியல் உண்மைகளை கண்டறிந்தார் என்பதை அனைவரும் அறிய இம்முறை உதவுகிறது. பல்வேறு அறிஞர்கள் தங்கள் உயிரையும் கொடுத்து அறிவியல் உண்மைகளை கண்டறிந்தனர் என்பதை தெளிவுபடுதுகிறது.

வாழ்க்கை வரலாற்று அணுகுமுறையின் பயன்கள்

  • மணவர்கள் ஆர்வத்துடன் கற்கின்றன்ர்.
  • கற்றல் நிலைபடுகிறது.
  • அறிஞர்கள் நீலையில் மாணவர்கள் தங்களையும் எண்ணிட வழிவகுக்கிறது.
  • கற்றல் மற்றொரு முழு பரிமாணத்தை நோக்கி நகர்கிறது.

[1]

[2]

  1. https://content.wisestep.com › Education and Beyond › College & University
  2. http://www.adprima.com/teachmeth.htm