விக்கிப்பீடியா:வாழ்க்கை வரலாறு எழுதுதல் கையேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வாழ்க்கை வரலாறு எழுதல் கையேடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)


நபர்கள் கட்டுரைகள் எழுதல் பரிந்துரைகள்[தொகு]

தந்தை பெயர், முதற் பெயர் (மாதம் XX, XXXX - மாதம் XX,XXXX; இடம், நாடு)...
முதல் பத்தியில் நபரின் முக்கியத்துவம் குறிப்பிடுதல் நன்று.

ஒரு நபரைப் பற்றிய கட்டுரையை கதை சொல்லும் போக்கில் (story telling) எழுதாமல், விபரண (narrative) அல்லது விடயப் (objective) போக்கில் அல்லது நடையில் சொல்வது நன்று. இயன்ற வரை குறைந்தது முதல் இரு பாகங்களையாவது பத்தி அமைப்பில் தர முனையுங்கள்.

  • நபரின் வாழ்க்கை சுருக்கம்
  • நபரின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து சில விவரிப்புக்கள்
  • நபரின் படைப்புக்கள், பங்களிப்புக்களின் பட்டியல்கள், அட்டவணைகள் …
  • மேற்கோள்கள்
  • ஆதாரங்கள்
  • வெளி இணைப்புகள்

அனைத்து தகவல்களையும் ஒரே தடவையில் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை, தெரிந்த தகவல்களை இணைத்தாலே நன்று. பிற பயனர்கள் கட்டுரைகளை மேம்படுத்தும் பொழுது, மேற்கூறிய வடிவை ஒற்றி மேம்படுத்தினால் நன்று. இது ஒரு பரிந்துரையே, தீர்மானம் அல்ல. பிற பயனர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

குறுக்கு வழி:
WP:MOSBIO

வார்ப்புரு:Style

The objective of this Manual of Style (or style guide) is to provide guidelines for maintaining visual and textual consistency. Adherence to the following guidelines is not required; however, usage of these guidelines is recommended. By maintaining consistency, விக்கிப்பீடியா will be read, written, edited, navigated, and used more easily by readers and editors alike.

New contributors are reminded that clear, informative, and unbiased writing is more important than presentation and formatting. Writers are not expected or required to follow all or any of these rules: the joy of wiki editing is that perfection is not required.

See also: Wikipedia:WikiProject Biography

தகவல் சட்டங்கள்[தொகு]

கட்டுரையின் ஆரம்பத்தில் கட்டுரையில் பேசப்படும் நபர் தொடர்பான தகவல் சட்டம் ஒன்றை இடுதல் வரவேற்க்கத்தக்கது. தமிழ் விக்கிபீடியாவில் தற்சமயம் நபர்கள் தொடர்பான தகவற்சட்டங்கள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றில் பொருத்தமான ஒன்றை தெரிவு செய்து கட்டுரையில் பயன்படுத்தவும்.

தொடக்கப் பத்தி[தொகு]

தொடக்கமாக நிற்கும் முதற்பத்தியில் கீழ்க்கண்டவை இருக்கவேண்டும்:

  1. பெயர்(/கள்), உலகறிந்த, அல்லது நாடளாவிய அலல்து மாநில அளவில் வழங்கப்பட்ட பட்டங்கள் (பார்க்கவும்: பெயரிடல், பட்டங்கள் மரபுகள்)
  2. பிறந்த, இறந்த நாள்கள். (பார்கக்வும்: [[:w:en:[Wikipedia:Manual of Style (dates and numbers)#Dates of birth and death|பிறந்த, இறந்த நாள்கள்]])
  3. தேசியம் அல்லது நாட்டுறுப்பியம் (பொதுவாக இது ஒருவர் எந்த நாட்டில் குடிமகளாக இருக்கின்றார் என்பதைக் குறிக்கும்)
  4. என்ன செய்தார்
  5. ஏன் அவர் செய்தவை குறிப்பிடத்தகுந்தவை.

எடுத்துக்காட்டாக:

  • -
  • -.

பெயர்கள்[தொகு]

While the article title should generally be the name by which the subject is most commonly known, the subject's full name should be given in the lead paragraph, if known. Many cultures have a tradition of not using the full name of a person in everyday reference, but the article should start with the complete version. For example:

In some cases, subjects have changed their names at some point after birth. In these cases the birth name should be given as well:

புனைபெயர்களும், பொதுப் பெயர்களும்[தொகு]

For people who are best known by a புனைபெயர், the birth name should usually appear first in the article, followed closely by the pseudonym. Follow this practice even if the article itself is titled with the pseudonym:

Alternatively, the birth name can appear in apposition to the pseudonym:

It is not always necessary to spell out why the article title and lead paragraph give a different name. In some cases of subjects using a familiar form of their name it may be so; however, care must be taken to avoid implying that a person who uses a familiar form of their name has therefore changed it. Therefore: "Johnny Reid "John" Edwards (born ஜூன் 10, 1953) ..." is preferable to saying that John Edwards was born with the name Johnny Reid Edwards.

===மரியாதை தொடர்பான முன்னொட்டுக்கள்=== (Honorific prefixes) The inclusion of some honorific prefixes and styles has proved controversial on Wikipedia. Wikipedia policy currently distinguishes between two types of usage: The following are viewed by many (but not all) as acceptable:

Because of major controversies over their usage in pages on royalty and popes, as of August 2005 a new policy was agreed following a discussion.

See Wikipedia:Naming conventions (names and titles) for their use in article titles.

பெயர்களின் அடுத்துவரும் பயன்பாடுகள்[தொகு]

After the initial mention of any name, the person may be referred to by surname only. For example:

Fred Smith was a cubist painter in the 15th century. He moved to Genoa, where he met John Doe. Smith later commented: "D'oh!"

The person may be referred to by their first name in the case of royalty, or as "Prince/ss John/Jane," or "The Duke," "The Earl," "The Duchess," "The Countess," etc. Similarly, if someone has been knighted they may be referred to as, eg. "Sir Steven" (for Sir Steven Redgrave) or "Dame Judi" (for Dame Judi Dench) – but never as "Sir Redgrave" or "Dame Dench". For other subjects, it is better to refer to the person by their surname and not their first name, even if the subject is not controversial. The use of the first name gives the impression that the writer knows the subject personally, which, even if true, is not relevant.

Nobility may be referred to by their title if that form of address would have been the normal way to refer to them, for example Robert Dudley, 1st Earl of Leicester may become "the Earl of Leicester" or just "Leicester" in subsequent mentions. Be careful not to give someone a title too soon, for example use "Robert Dudley" or "Dudley" until his elevation to the peerage in 1563.

To disambiguate between siblings or other well-known relatives with the same surname, use the surname of the article header to indicate that person, and use first names or complete names to indicate siblings or others.

இறந்தகாலம்[தொகு]

Biographies of dead people should be written in the past tense to be consistant. Read through the biography after completion and make sure you kept each fact in the past tense from birth to burial.