வாழ்க்கை ஒப்பந்தம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வாழ்க்கை ஒப்பந்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வாழ்க்கை ஒப்பந்தம்
இயக்கம்எச். எம். ரெட்டி
தயாரிப்புகே. வி. ரெட்டி
ஜெயந்தி பிக்சர்ஸ்
கதைடி. நாகேந்திர ராவ்
இசைகண்டசாலா
நடிப்புஏ. நாகேஸ்வர ராவ்
சாரங்கபாணி
நம்பியார்
எஸ். வி. ரங்கராவ்
ஏ. கருணாநிதி
ஜமுனா
ராஜசுலோச்சனா
டி. பி. முத்துலட்சுமி
வெளியீடுசெப்டம்பர் 4, 1959
ஓட்டம்.
நீளம்17692 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாழ்க்கை ஒப்பந்தம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.