உள்ளடக்கத்துக்குச் செல்

வாழ்க்கை அலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாழ்க்கை அலைகள்
இயக்கம்ஜி. சி. சேகர்
தயாரிப்புபாரத் பிக்சர்ஸ்
இசைகே. சக்ரவர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
வாணிஸ்ரீ
வெளியீடுஏப்ரல் 14, 1978
ஓட்டம்.
நீளம்3997 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாழ்க்கை அலைகள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜி. சி. சேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vaazhkai Alaigal". filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-21.
  2. "Vaazhkai Alaigal". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-21.
  3. "Vaazhkai Alaigal". gomolo.com. Archived from the original on 2016-10-19. பார்க்கப்பட்ட நாள் 2014-08-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழ்க்கை_அலைகள்&oldid=4103866" இலிருந்து மீள்விக்கப்பட்டது