வாழையின் வகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Banana Inflorescence with fruits.jpg

உலகில் மொத்தம் 3000 வாழை வகைகள் உள்ளன. இந்தியாவில் பரவலாக பயிரிடபடுவது 30 வகையாகும். வாழையின் வகைகள் அனைத்தும் அளவிலும், ருசியிலும் ஊட்டச்சத்திலும் மிக உயர்ந்தது.

வாழையின் வகைகள்[தொகு]

1. பூவன் பழம் 2. ரஸ்தாளி பழம் 3. மலை வாழை பழம் 4. நேந்திரம் பழம் 5. கற்பூரவள்ளி பழம் 6. செவ்வாழை பழம் 7. ஏலக்கி பழம் 8. பேயன் பழம் 9. மட்டி வாழை 10. மொந்தம் வாழைப்பழம்


பூவன் பழம்:[தொகு]

அளவில் சிறியது ஒரு வாழை குலையில்100 முதல் 150 பழங்கள் இருக்கும். மூலநோய்களுக்கு உகந்தது.

ரஸ்தாளி பழம் :[தொகு]

ருசி குறைவு என்றாலும் பலன்களை கொண்டு தயாரிக்கும் இனிப்பு வகை மற்றும் சாலட்களில் பயன்படுத்தபடுகிறது


வாழைப்பழத்தில் எண்ணற்ற வகைகள் உள்ளன. செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது.


சத்துக்கள்

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்து விபரங்கள் எல்லா வாழைப்பழத்துக்கும் பொருந்தும். இருப்பினும் தனித்தனியே ஒவ்வோர் வாழைப்பழத்தின் சிறப்பு அம்சத்தையும், பலன்களையும் பார்க்கலாம்.

செவ்வாழை பழம்வாழை பழங்களில் அதிக சாது உடைய பழம் செவ்வாழை பழம் ஆகும் . இதில் பீட்டா கரோட்டீன், பொட்டாசியம், வைட்டமின்-சி, ஆன்டி ஆக்ஸிடென்ட், நார்ச்சத்து போன்றவை இருக்கிறது. சொரி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற சரும நோய்களுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணத்தைத் தருகிறது. தொற்றுநோய் கிருமிகளைக் கொல்லும் ஆற்றலை கொண்டது. சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.செவ்வாழை அவசியம் சாப்பிடக் கூடியவர்கள் மாலைக்கண் நோய், கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். இதை தினம் ஒன்று சாப்பிட பார்வை தெளிவாகும் ரஸ்தாளிபொட்டாசியம், சோடியம், வைட்டமின் பி - 6, மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.உடல் சோர்வு நீங்கும். தினமும் இரவு1 ரஸ்தாளி உட்கொண்டால் தூக்கமின்மை பிரச்னை சரியாகும்.அத்தோடு மன அழுத்தமும் குறையும். உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

மலை வாழை[தொகு]

மலை வாழை பழம் பச்சை வாழைப் பழம் என்றும் அழைக்கபடுகிறது. இரத்த விருத்தியில் பங்கு கொள்கிறது.

நேந்திரம் பழம்[தொகு]

நேந்திரம் பழத்தில் புரதம் அதிகம் உண்டு. இது குடற்புழுவை நீக்குகிறது

கற்பூரவள்ளி[தொகு]

கற்பூரவள்ளி பழம் இனிப்பான ரகம். இது ஜீரண சக்திக்கு உதவுகிறது.

செவ்வாழை[தொகு]

செவ்வாழை பழம் நோய் எதிர்ப்பு திறனை கொடுக்கிறது. இதில் தாது பலம் அதிகம்.ஆண்டி ஆச்டிடன்ட் அதிகம் உள்ளதால் செல்களின் செயல்பாட்டை சீர் செய்கிறதுதினச்சுவடு முகப்பு வாழை பழத்தின் நன்மைகள். Sunday, 17 Jun, 7.52 am முக்கனிகளில் ஒன்றாக இருப்பது வாழைப்பழம் ஆகும்.பல்வேறு வகையான வாழைப்பழங்கள் கிடைக்கின்றன.அவற்றிலும் மருத்துவ குணங்கள் இருக்கிறது. அனைத்து காலங்களிலும் கிடைக்க கூடிய பழமாக உள்ளது.

வாழை பழத்தின் வகைகள் :


வாழைப்பழத்தில் எண்ணற்ற வகைகள் உள்ளன. செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது.


சத்துக்கள்

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்து விபரங்கள் எல்லா வாழைப்பழத்துக்கும் பொருந்தும். இருப்பினும் தனித்தனியே ஒவ்வோர் வாழைப்பழத்தின் சிறப்பு அம்சத்தையும், பலன்களையும் பார்க்கலாம்.

செவ்வாழை பழம்வாழை பழங்களில் அதிக சாது உடைய பழம் செவ்வாழை பழம் ஆகும் . இதில் பீட்டா கரோட்டீன், பொட்டாசியம், வைட்டமின்-சி, ஆன்டி ஆக்ஸிடென்ட், நார்ச்சத்து போன்றவை இருக்கிறது. சொரி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற சரும நோய்களுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணத்தைத் தருகிறது. தொற்றுநோய் கிருமிகளைக் கொல்லும் ஆற்றலை கொண்டது. சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.செவ்வாழை அவசியம் சாப்பிடக் கூடியவர்கள் மாலைக்கண் நோய், கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். இதை தினம் ஒன்று சாப்பிட பார்வை தெளிவாகும்

எலைச்சி பழம்[தொகு]

எலைச்சி பழம் மலச்சிக்கலுக்கு உதவுகிறது.

பேயன் பழம்[தொகு]

வயிறு மற்றும் குடல் புண்களை ஆற்றும். உடல் சூடு தணியும்.

மட்டி வாழைப்பழம்:[தொகு]

மட்டி என்பது வாழையின் ஒரு இனம். மட்டி வாழைப்பழம் அளவில் சிறியது. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது. இது மற்ற வாழைப்பழங்களை விட இனிப்பு சுவை கொண்டது.

மொந்தம் வாழைப்பழம்:[தொகு]

இது உடல் வறட்சியை தடுக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழையின்_வகைகள்&oldid=3002116" இருந்து மீள்விக்கப்பட்டது