வாழையடி வாழை
தோற்றம்
| வாழையடி வாழை | |
|---|---|
| இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
| தயாரிப்பு | சித்ரா புரொடக்சன்ஸ் |
| இசை | குன்னக்குடி வைத்தியநாதன் |
| நடிப்பு | முத்துராமன் பிரமிளா |
| வெளியீடு | ஆகத்து 15, 1972 |
| நீளம் | 4777 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வாழையடி வாழை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பிரமிளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.