வாழைப்பழ படகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாழைப்பழ படகு
Banana boat
முக்கிய சேர்பொருட்கள்வாழைப்பழம், சாக்லேட், மார்ஷ்மெல்லோ

வாழைப்பழ படகு (Banana boat) என்பது பாரம்பரிய சுடரொளிக் களியாட்ட விருந்தில் தயார் செய்யப்படும் உணவாகும். இதில் வாழைப்பழமானது நீளவாக்கில் வெட்டப்பட்டு மார்ஷ்மெல்லோ எனப்படும் ஒரு வகையான பஞ்சுபோன்ற இனிப்பானது சாக்லேட் கொண்டு நிரப்பப் பட்டு அலுமினியப் படலத்தில் போர்த்தி, நெருப்பில் இட்டுச் சமைக்கப்படுகிறது.[1] சில நேரங்களில் வாழை படகு சமைப்பதற்கு முன்பு கேரமல் தடவிச் சமைக்கப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழைப்பழ_படகு&oldid=3131020" இருந்து மீள்விக்கப்பட்டது