வாழைப்பழத் தோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோல் பகுதியாக உரிக்கப்பட்ட வாழைப்பழம்

வாழைப்பழத் தோல் என்பது வாழைப்பழத்தை மூடியிருக்கும் உறை ஆகும். உலகெங்கும் நுகரப்படும் மிகப்பிரபலமான பழங்களில் ஒன்றான வாழைப்பழம் வருடத்துக்கு 145 மில்லியன் தொன்கள் உற்பத்தி செய்யப்படுவதாக 2011 இல் கணிக்கப்பட்டுள்ளது. வாழைப்பழத்தோலை நீக்கிய பின்னரே வாழைப்பழம் சாப்பிடப்படுகிறது.

தண்ணீர் சுத்திகரிப்பு[தொகு]

வாழைப்பழத் தோல் மூலம் நீரில் உள்ள காரீயம், செம்பு உட்பட்ட உலோகங்களையும், இரசாயனப் பொருட்களையும் அகற்றி நீரைச் சுத்திகரிக்கலாம் என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழைப்பழத்_தோல்&oldid=3620916" இலிருந்து மீள்விக்கப்பட்டது