உள்ளடக்கத்துக்குச் செல்

வாழவைத்த தெய்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாழ வைத்த தெய்வம்
சுவரொட்டி
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
கதைகதை ஆரூர் தாஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெமினி கணேசன்
வி. கே. ராமசாமி
டி. எஸ். பாலையா
எஸ். வி. சுப்பைய்யா
பி. சரோஜா தேவி
ஜி. சகுந்தலா
பி. கண்ணாம்பா
டி. பி. முத்துலட்சுமி
வெளியீடுஆகத்து 28, 1959
நீளம்16619 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாழவைத்த தெய்வம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழவைத்த_தெய்வம்&oldid=3720767" இலிருந்து மீள்விக்கப்பட்டது