வாழச்சல் நீர்வீழ்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாழச்சல் நீர்வீழ்ச்சி
വാഴച്ചാൽ വെള്ളച്ചാട്ടം
Vazhachal Falls.JPG
வாழச்சல் நீர்வீழ்ச்சி
அமைவிடம்திருச்சூர் மாவட்டம், கேரளம், இந்தியா
ஆள்கூறு10°18′5.12″N 76°35′33.95″E / 10.3014222°N 76.5927639°E / 10.3014222; 76.5927639ஆள்கூற்று: 10°18′5.12″N 76°35′33.95″E / 10.3014222°N 76.5927639°E / 10.3014222; 76.5927639
ஏற்றம்120 m (390 ft)

வாழச்சல் நீர்வீழ்ச்சி (Vazhachal Falls) இது இந்திய நாட்டில் கேரளா மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அதிரப்பள்ளி (Athirappilly) என்ற இடத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியாகும். இது மேற்கு நோக்கி பாயும் சாலக்குடி ஆற்றை உருவாக்கும் இந்த நீர்வீழ்ச்சியானது சோலையார் எல்லையில் வாழச்சல் வனப்பகுதியில் அமைந்துள்ளது. அதிரப்பள்ளி அருவியிலிருந்து 5 கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது. சாலக்குடியிலிருந்து 36 கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது.[1][2][3][4]

அதிரப்பள்ளியிலிருந்து வாழச்சல் செல்லும் பாதை

மேற்கோள்கள்[தொகு]

  1. "thirapally and Vazhachal Waterfalls, Thrissur". Kerala Tourism. பார்த்த நாள் 2013-06-19.
  2. "About Vazhachal Falls". Holidayiq. பார்த்த நாள் 2013-06-19.
  3. "Athirapally Waterfalls". Kerala Greenery. பார்த்த நாள் 2013-06-19.
  4. "ATHIRAPPILLY". Webindia.com. பார்த்த நாள் 2013-06-19.

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்பு[தொகு]