வால்வான் அணை

ஆள்கூறுகள்: 18°46′18″N 73°25′38″E / 18.771761°N 73.4271854°E / 18.771761; 73.4271854
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வால்வான் அணை
வால்வான் அணை is located in மகாராட்டிரம்
வால்வான் அணை
Location of வால்வான் அணை in மகாராட்டிரம்
அதிகாரபூர்வ பெயர்வால்வான் அணை
அமைவிடம்மாவல்
புவியியல் ஆள்கூற்று18°46′18″N 73°25′38″E / 18.771761°N 73.4271854°E / 18.771761; 73.4271854
திறந்தது1916
உரிமையாளர்(கள்)டாடா சக்தி, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைஈர்ப்பு அணை
தடுக்கப்படும் ஆறுஇந்திராயாணி ஆறு
உயரம்26.36 m (86.5 அடி)
நீளம்1,356 m (4,449 அடி)
கொள் அளவு182,000 m3 (6,400,000 cu ft)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு72,122,000 m3 (2.5470×109 cu ft)
மேற்பரப்பு பகுதி142,500 m2 (1,534,000 sq ft)

வால்வான் அணை (Walwan Dam) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள லோணாவ்ளாவிற்கு அருகில் உள்ள இந்திராயணி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஈர்ப்பு அணையாகும். இது அருகிலுள்ள கோபோலி மின் உற்பத்தி நிலையம் மற்றும் லோணாவ்ளா, கண்டாலா மற்றும் அண்டை கிராமங்களில் வசிப்பவர்களுக்குத் தண்ணீர் தேவையினைப் பூர்த்தி செய்கிறது.

விவரம்[தொகு]

அடித்தளத்திற்கு அணையின் மிகக் குறைந்த உயரம் 26.36 m (86.5 அடி) ஆகும். நீளம் 1,356 m (4,449 அடி) ஆகும். அணையின் பரப்பளவு 182,000 m3 (6,400,000 cu ft). மொத்த சேமிப்பு திறன் 72,500,000.00 m3 (2.560313337×109 cu ft).[1]

பயன்பாடு[தொகு]

  • இந்த அணை நீர்மின்சாரம் உற்பத்திக்காக கட்டப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Specifications of large dams in India" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்வான்_அணை&oldid=3783984" இலிருந்து மீள்விக்கப்பட்டது