வால்மீகி கோவில், இலாகூர்

ஆள்கூறுகள்: 31°32′59″N 74°20′37″E / 31.54972°N 74.34361°E / 31.54972; 74.34361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வால்மீகி கோவில்
ஓம்
வால்மீகி கோவில் is located in பாக்கித்தான்
வால்மீகி கோவில்
வால்மீகி கோவில்
Location within Pakistan
ஆள்கூறுகள்:31°32′59″N 74°20′37″E / 31.54972°N 74.34361°E / 31.54972; 74.34361
கோயில் தகவல்கள்
மூலவர்:வால்மீகி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இந்துக் கோவில்
கோயில்களின் எண்ணிக்கை:1
இணையதளம்:http://www.pakistanhinducouncil.org/

வால்மீகி கோவில் (Valmiki Temple) பாகித்தானின் இலாகூரில் வால்மீகிக்காகக் கட்டப்பட்டுள்ள இந்துக் கோவிலாகும்.[1]

பராமரிப்பு[தொகு]

இந்த வால்மீகி கோவில் பாகித்தான் இந்து அவை மற்றும் நாடகன்றவர் அறக்கட்டளை சொத்து வாரியத்தால் (EPTB) பராமரிக்கப்பட்டு வருகிறது..

செயற்பாட்டிலுள்ள கோவில்[தொகு]

இலாகூரில் செயற்பாட்டிலுள்ள இரு இந்துக்கோவில்களில் வால்மீகி கோவில் ஒன்றாகும். மற்றொன்று இலாகூரின் கிருஷ்ணர் கோவிலாகும்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Only two functional Hindu temples in Lahore
  2. "One Hindu temple in Lahore, and no crematorium". 2006-07-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-07-29 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]