உள்ளடக்கத்துக்குச் செல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வால்பாறை
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 124
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
மக்களவைத் தொகுதிபொள்ளாச்சி
நிறுவப்பட்டது1967
மொத்த வாக்காளர்கள்2,05,479[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

வால்பாறை சட்டமன்றத் தொகுதி (தனி), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • வால்பாறை வட்டம்
  • பொள்ளாச்சி வட்டம் (பகுதி)

அம்பராம்பாளையம், ஆத்துப்பொள்ளாச்சி, மார்ச்சிநாயக்கன்பாளையம், சிங்காநல்லூர், வெக்கம்பாளையம், பெத்தநாயக்கனூர், எஸ்.நல்லூர், பில்சின்னம்பாளையம், சோமந்துறை, தென்சித்தூர், பெரியபோடு, காளியாபுரம், தென்சங்கம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம், ரமணமுதலிபுதூர், கம்மாளப்பட்டி, அர்த்தநாரிபாளையம், ஜல்லிப்பட்டி, தொரையூர் மற்றும் அங்காளக்குறிச்சி கிராமங்கள்.

ஆனைமலை (பேரூராட்சி), ஒடையகுளம் (பேரூராட்சி), வேட்டைக்காரன்புதூர் (பேரூராட்சி) மற்றும் கோட்டூர் (பேரூராட்சி). [2].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 இ. இராமசாமி திமுக 40945 66.24 என். நாச்சிமுத்து காங்கிரசு 20868 33.76
1971 இ. இராமசாமி திமுக 38779 65.35 எம். குப்புசாமி காங்கிரசு (ஸ்தாபன) 14728 24.82
1977 ஆர். எஸ். தங்கவேலு அதிமுக 20926 34.18 எ. டி. கருப்பையா இந்திய பொதுவுடமைக் கட்சி 16241 26.53
1980 ஏ. டி. கருப்பையா இந்திய பொதுவுடமைக் கட்சி 46406 56.83 கோவைதங்கம் காங்கிரசு 33354 40.85
1984 வி. தங்கவேலு காங்கிரசு 48779 63.46 எ. டி. கருப்பையா இந்திய பொதுவுடமைக் கட்சி 26109 33.97
1989 பொ. இலட்சுமி அதிமுக (ஜெ) 38296 42.52 டி. எம். சண்முகம் திமுக 31624 35.11
1991 எ. சிறீதரன் அதிமுக 55284 60.71 எ. டி. கருப்பையா இந்திய பொதுவுடமைக் கட்சி 34100 37.45
1996 வி. பி. சிங்காரவேலு திமுக 55284 59.50 குறிச்சிமணிமாறன் அதிமுக 30012 32.30
2001 கோவை தங்கம் தமாகா 47428 53.21 கே. கிருட்டிணசாமி புதிய தமிழகம் 29513 33.11
2006 கோவை தங்கம் காங்கிரசு 46561 --- எசு. கலையரன் சுசி விடுதலை சிறுத்தைகள் கட்சி 25582 ---
2011 மா. ஆறுமுகம் இந்தியப் பொதுவுடமைக் கட்சி 61171 கோவை தங்கம் காங்கிரசு 57750
2016 வி. கஸ்தூரி வாசு அதிமுக 69980 தா. பால்பாண்டி திமுக 61736
2021 தி. கா. அமுல் கந்தசாமி (இறப்பு 20 சூன் 2025) அதிமுக 70672 எம். ஆறுமுகம் இந்தியப் பொதுவுடமைக் கட்சி 69449
  • 1977ல் திமுகவின் டி. எம். சண்முகம் 16008 (26.15%) & ஜனதாவின் எம். வேலுசாமி 7098 (11.60%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் காங்கிரசின் வி. தங்கவேலு 14842 (16.48%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் மதிமுகவின் அண்டு என்கிற நாச்சிமுத்து 19318 (16.19%) வாக்குகள் பெற்றார்.
  • 2001ல் மதிமுகவின் எ. தமிழ்வாணன் 5082 (5.47%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எசு. முருகராசு 6845 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்கு விகிதம்
2021
49.34%
2016
48.68%
2011
49.16%
2006
53.94%
2001
53.21%
1996
59.50%
1991
60.71%
1989
42.52%
1984
63.46%
1980
56.83%
1977
34.18%
1971
65.35%
1967
66.24%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: வால்பாறை[3][4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. தி. கா. அமுல் கந்தசாமி 71,672 49.34% +0.66
கம்யூனிஸ்டு கட்சி மா. ஆறுமுகம் 59,449 40.93% +38.5
நாதக சி. கோகிலா 7,632 5.25% +4.55
மநீம டி. செந்தில்ராஜ் 3,314 2.28% புதியவர்
நோட்டா நோட்டா 1,415 0.97% -0.56
தேமுதிக எம். எசு. முருகுராஜ் 1,335 0.92% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,223 8.41% 2.68%
பதிவான வாக்குகள் 145,259 70.69% -2.35%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 87 0.06%
பதிவு செய்த வாக்காளர்கள் 205,479
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 0.66%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: வால்பாறை[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வி. கஸ்தூரி வாசு 69,980 48.68% புதியவர்
தி.மு.க. டி. பால்பாண்டி 61,736 42.95% புதியவர்
கம்யூனிஸ்டு கட்சி பி. மணிபாரதி 3,494 2.43% -46.73
பா.ஜ.க பி. முருகேசன் 2,565 1.78% -0.04
நோட்டா நோட்டா 2,206 1.53% புதியவர்
கொ.ம.தே.க. கே. வி. அன்பழகன் 1,284 0.89% புதியவர்
நாதக எம். சரளாதேவி 1,019 0.71% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 8,244 5.74% 2.99%
பதிவான வாக்குகள் 143,743 73.04% -3.70%
பதிவு செய்த வாக்காளர்கள் 196,795
கம்யூனிஸ்டு கட்சி இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -0.47%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வால்பாறை[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
கம்யூனிஸ்டு கட்சி மா. ஆறுமுகம் 61,171 49.16% புதியவர்
காங்கிரசு என். கோவை தங்கம் 57,750 46.41% -7.53
பா.ஜ.க பி. முருகேசன் 2,273 1.83% -1.49
சுயேச்சை எம். ரங்கசாமி 1,912 1.54% புதியவர்
சுயேச்சை எம். ஆறுமுகம் 787 0.63% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,421 2.75% -21.55%
பதிவான வாக்குகள் 124,440 76.74% 9.23%
பதிவு செய்த வாக்காளர்கள் 162,159
காங்கிரசு இடமிருந்து கம்யூனிஸ்டு கட்சி பெற்றது மாற்றம் -4.78%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: வால்பாறை[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு என். கோவை தங்கம் 46,561 53.94% புதியவர்
விசிக எசு. கலையரசன் சுசி 25,582 29.64% புதியவர்
தேமுதிக எசு. முருகராஜ் 6,845 7.93% புதியவர்
பா.ஜ.க எம். தங்கவேல் 2,861 3.31% புதியவர்
சுயேச்சை எ. சிறீதரன் 1,696 1.96% புதியவர்
பசக எசு. தேவகி 823 0.95% புதியவர்
ஐஜத எசு. திலகவதி 521 0.60% புதியவர்
சுயேச்சை எசு. ரவிச்சந்திரன் 447 0.52% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 20,979 24.30% 4.20%
பதிவான வாக்குகள் 86,321 67.51% 4.18%
பதிவு செய்த வாக்காளர்கள் 127,872
தமாகா இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 0.73%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: வால்பாறை[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா என். கோவை தங்கம் 47,428 53.21% புதியவர்
புதக க. கிருஷ்ணசாமி 29,513 33.11% புதியவர்
மதிமுக ஆர். சின்னசாமி 7,626 8.56% +3.09
சுயேச்சை எசு. மனோகரன் 1,425 1.60% புதியவர்
சுயேச்சை எசு. ரவிச்சந்திரன் 1,223 1.37% புதியவர்
சுயேச்சை கே. கனகராஜ் 708 0.79% புதியவர்
தேகாக கே. புகழேந்தி 613 0.69% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 17,915 20.10% -7.10%
பதிவான வாக்குகள் 89,131 63.33% -7.05%
பதிவு செய்த வாக்காளர்கள் 140,873
தி.மு.க. இடமிருந்து தமாகா பெற்றது மாற்றம் -6.29%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: வால்பாறை[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வி. பி. சிங்காரவேலு 55,284 59.50% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. குறிஞ்சிமணிமாறன் 30,012 32.30% -28.41
மதிமுக எ. தமிழ்வாணன் 5,082 5.47% புதியவர்
பா.ஜ.க எ. கருப்பசாமி 1,244 1.34% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 25,272 27.20% 3.94%
பதிவான வாக்குகள் 92,918 70.38% 4.25%
பதிவு செய்த வாக்காளர்கள் 138,911
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -1.21%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: வால்பாறை[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எ. சிறீதரன் 55,284 60.71% +18.19
கம்யூனிஸ்டு கட்சி ஏ. டி. கருப்பையா 34,100 37.45% புதியவர்
ஜனதா கட்சி எம். குழந்தைராஜ் 596 0.65% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 21,184 23.26% 15.85%
பதிவான வாக்குகள் 91,063 66.13% -7.85%
பதிவு செய்த வாக்காளர்கள் 142,551
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 18.19%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: வால்பாறை[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. பொ. இலட்சுமி 38,296 42.52% புதியவர்
தி.மு.க. டி. எம். சண்முகம் 31,624 35.11% புதியவர்
காங்கிரசு வி. தங்கவேலு 14,842 16.48% -46.98
சுயேச்சை வி. எம். தியாகராஜன் 4,411 4.90% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 6,672 7.41% -22.09%
பதிவான வாக்குகள் 90,063 73.99% 1.82%
பதிவு செய்த வாக்காளர்கள் 124,811
காங்கிரசு இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -20.94%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: வால்பாறை[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வி. தங்கவேலு 48,779 63.46% +22.62
கம்யூனிஸ்டு கட்சி ஏ. டி. கருப்பையா 26,109 33.97% -22.86
சுயேச்சை பி. தியாகராஜன் 695 0.90% புதியவர்
சுயேச்சை பி. மாடசாமி 544 0.71% புதியவர்
சுயேச்சை எசு. வெள்ளசாமி 489 0.64% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 22,670 29.49% 13.51%
பதிவான வாக்குகள் 76,864 72.16% 1.19%
பதிவு செய்த வாக்காளர்கள் 113,330
கம்யூனிஸ்டு கட்சி இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 6.63%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: வால்பாறை[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
கம்யூனிஸ்டு கட்சி ஏ. டி. கருப்பையா 46,406 56.83% +30.3
காங்கிரசு என். கோவை தங்கம் 33,354 40.85% புதியவர்
சுயேச்சை எம். குப்புசாமி 1,670 2.05% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 13,052 15.98% 8.33%
பதிவான வாக்குகள் 81,658 70.97% 13.20%
பதிவு செய்த வாக்காளர்கள் 116,974
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து கம்யூனிஸ்டு கட்சி பெற்றது மாற்றம் 22.65%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: வால்பாறை[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஆர். எஸ். தங்கவேலு 20,926 34.18% புதியவர்
கம்யூனிஸ்டு கட்சி ஏ. டி. கருப்பையா 16,241 26.53% புதியவர்
தி.மு.க. டி. எம். சண்முகம் 16,008 26.15% -39.2
ஜனதா கட்சி எம். வேலுசாமி 7,098 11.60% புதியவர்
சுயேச்சை எசு. செல்லையா 401 0.66% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,685 7.65% -32.87%
பதிவான வாக்குகள் 61,215 57.77% -6.39%
பதிவு செய்த வாக்காளர்கள் 107,590
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -31.16%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: வால்பாறை[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. இ. இராமசாமி 38,779 65.35% -0.89
காங்கிரசு எம். குப்புசாமி 14,728 24.82% -8.94
சுயேச்சை கே. மாகாளியப்பன் 4,733 7.98% புதியவர்
சுயேச்சை என். ராஜி 570 0.96% புதியவர்
சுயேச்சை ஜி. சுப்பிரமணியன் 534 0.90% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 24,051 40.53% 8.05%
பதிவான வாக்குகள் 59,344 64.16% -5.86%
பதிவு செய்த வாக்காளர்கள் 95,532
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -0.89%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: வால்பாறை[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. இ. இராமசாமி 40,945 66.24% புதியவர்
காங்கிரசு என். நாச்சிமுத்து 20,868 33.76% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 20,077 32.48%
பதிவான வாக்குகள் 61,813 70.02%
பதிவு செய்த வாக்காளர்கள் 90,874
தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 10 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Oer, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 22 திசம்பர் 2015.
  3. "Tmil Nadu General Legislative Election 2021 - Tamil Nadu - Election Commission of India". eci.gov.in. Retrieved 19 January 2021.
  4. "வால்பாறை Election Result". Retrieved 2 Jul 2022.
  5. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  6. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  7. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  8. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  9. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.