வால்டர் தேவாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வால்டர் ஐசக் தேவாரம்
பிறப்பு20 ஜூலை 1939.
நெய்யூர், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு
பணிஇந்தியக் காவல் பணி (பணி ஓய்வு)

வால்டர் ஐசக் தேவாரம்[1] தமிழகத்தின் முன்னாள் டி.ஜி.பி. அதிகாரி ஆவார். இவர் ஒரு இந்திய காவல் பணி அதிகாரி ஆவார். நக்சல் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை, வீரப்பனைத் தேடும் குழு [2][3] என பல பணிகளைத் திறம்படச் செய்துள்ளார். இவர் 31.7.1997ஆம் நாள் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 http://indiankanoon.org/doc/1968478/
  2. http://tamil.oneindia.in/news/2001/06/02/devaram.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.drjayalalithaa.in/demo/state_issues_details.php?media=364. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்டர்_தேவாரம்&oldid=3689029" இருந்து மீள்விக்கப்பட்டது