வாலு கடற்கரை
Appearance
வாலு கடற்கரை (Valu Beach) தென்கிழக்கு ஆசியாவின் தீவு நாடான கிழக்குத் திமோரில் இருக்கும் இலௌடெம் நகராட்சியில் இடம்பெற்றுள்ள துடுவாலா கிராமத்தில் உள்ள ஒரு கடற்கரையாகும். இயாகோ தீவுக்கு எதிரே கிழக்கு தைமூரின் பிரதான நிலப்பகுதியின் கிழக்கு முனையில் வாலு கடற்கரை அமைந்துள்ளது.[1]:207
மேற்கோள்கள்
[தொகு]- ↑ O'Connor, Sue; Pannell, Sandra; Brockwell, Sally (2013). "14: The dynamics of culture and nature in a 'protected' Fataluku landscape". In Brockwell, Sally; O'Connor, Sue; Byrne, Denis (eds.). Transcending the Culture–Nature Divide in Cultural Heritage: Views from the Asia-Pacific region. Acton, ACT: Australian National University Press. pp. 203–233. எண்ணிம ஆவணச் சுட்டி:10.22459/TA36.12.2013. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781922144058.
புற இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் வாலு கடற்கரை தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.