வாலிபர் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாலிபர் சங்கம்
இயக்குனர்ஏ. என். கல்யாண சுந்தரம்
தயாரிப்பாளர்சாகர் மூவிடோன்
கதைதிரைக்கதை ஏ. என். கல்யாண சுந்தரம்
இசையமைப்புஏ. என். கல்யாண சுந்தரம்
நடிப்புமாதிரி மங்கலம் நடேச ஐயர்
லட்சுமணன்
கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
ருக்மணி (நடிகை)
டி. எஸ். சுபத்ரா
வெளியீடுதிசம்பர் 24, 1938
கால நீளம்.
நீளம்17521 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாலிபர் சங்கம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. என். கல்யாண சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதிரி மங்கலம் நடேச ஐயர், லட்சுமணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலிபர்_சங்கம்&oldid=2120746" இருந்து மீள்விக்கப்பட்டது