வாலின் நீர்க்கோலி பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாலின் நீர்க்கோலி பாம்பு
அறிவியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: ஊர்வன
வரிசை: ஸ்கொமாட்டா
துணைவரிசை: செர்பெண்டீசு
குடும்பம்: கோலுபெரிடே
பேரினம்: கெர்பெடோரெசு
சிற்றினம்:
H. செனுரா
இருசொற் பெயரீடு
கெர்பெடோரெசு செனுரா
(வால், 1907)
வேறுபெயர்கள்
  • டுரோபிடோனோடசு செனுரா வால், 1907
  • நேட்ரிக்சு செனுரசு வால், 1923
  • நேட்ரிக்சு செனுரா
    –எம் ஏ சுமித், 1943
  • பேரானேட்ரிக்சு செனுரா
    – மகேந்திரா, 1984
  • ஆமிஎசுமா செனுரா–தாசு, 1996[1]
  • கெபியசு செனுரா

வாலின் நீர்க்கோலி பாம்பு (Wall's keelback) (Herpetoreas xenura) நேட்ரிசின் சிற்றின பாம்பாகும். இது வடகிழக்கு இந்தியாவில் காணப்படுகிறது.[1]

புவியியல் வரம்பு[தொகு]

இது இந்திய மாநிலமான மேகாலயாவில் உள்ள காசி மலைப்பகுதியில் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Herpetoreas xenura at the Reptarium.cz Reptile Database. Accessed 18 August 2020.

மேலும் படிக்க[தொகு]

  • ஸ்மித், எம்.ஏ 1943. பிரித்தானியாவின் இந்தியா, இலங்கை மற்றும் பர்மாவின் விலங்கினங்கள், இந்தோ-சீன துணை பிராந்தியத்தின் முழு பகுதியையும் உள்ளடக்கியது. ரெப்டிலியா மற்றும் ஆம்பிபியா. தொகுதி. III. — பாம்புகள். இந்திய வெளியுறவுத்துறை செயலாளர். (டெய்லர் மற்றும் பிரான்சிஸ், அச்சுப்பொறிகள்). லண்டன். 583 பக். ( நாட்ரிக்ஸ் ஜெனுரா, ப. 292. )
  • வால், எஃப். 1907. சில புதிய ஆசிய பாம்புகள். ஜே. பாம்பே நாட். ஹிஸ்ட். சொக். 17 (3): 612–618. ( டிராபிடோனோடஸ் ஜெனுரா, ப. 616. )