வார்ப்புரு பேச்சு:Wikisource

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த வார்ப்புரு தமிழ் விக்குமூலத்தை சுட்டாமல், ஆங்கில விக்கிமூலத்தை சுட்டுகிறது. இதை யாரேனும் நிவர்த்தி செய்க βινόδ  வினோத் 15:29, 14 பெப்ரவரி 2008 (UTC)

Yes check.svgY ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 07:27, 6 சூலை 2012 (UTC)
  • //தலைப்புக்கான மூலம் தொகுக்கப்பட்டுள்ளது// என்பதை //தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது: // என மாற்றியுள்ளேன்.காரணம். முன்பிருந்த வரிகள், அந்த குறிப்பிட்ட விக்கிமூலத்தில் இருந்தே, விக்கிப்பீடியா கட்டுரை உருவாக்கப்பட்டது என்ற பொருளைத்தருவதால் மாற்றினேன்.-- உழவன் +உரை.. 08:09, 13 அக்டோபர் 2012 (UTC)

:Wikisource-logo-ta-new.svg[தொகு]

Wikisource-logo-ta-new.svg இந்த இலச்சினை ஏன் தெரியவில்லை. இப்ப தெரிவது விக்கிமூலத்திற்கானது அல்லவே? இங்கு காட்டப்பட்டுள்ள படம் தெரியவேண்டும்-- உழவன் +உரை.. 18:53, 18 அக்டோபர் 2012 (UTC)

Yes check.svgY ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 01:24, 19 அக்டோபர் 2012 (UTC)
நன்றி.6முகம்!-- உழவன் +உரை.. 06:12, 19 அக்டோபர் 2012 (UTC)