வார்ப்புரு பேச்சு:WPCUP
Appearance
இதுபோன்ற வார்ப்புருக்களை நீக்கும்போது அருள்கூர்ந்து அவை பயன்பட்டிருக்கும் பக்கங்களிலும் சென்று நீக்கிவிடுங்கள். இங்கு நம் பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்ட ஒரு மாணவி ஆர்வமாகத் தொகுத்த கட்டுரையில் பயன்படுத்தியிருந்தது. விக்கிமீடியா நிறுவனத்தினர் அவர்களது மதிப்பீட்டுக்காக உருவாக்கிய வார்ப்புரு. உடனடியாகச் ஏற்பாடு செய்ததால் ஆலமரத்தடியில் அவர்கள் உரையாடவில்லை (நான் மொழிபெயர்த்தபின் பார்க்கவில்லை). இடைக்காலத்துக்கு அந்த வார்ப்புருவைப் பயன்படுத்துவதில் ஏதும் சிக்கல் இருக்கிறதா? -- சுந்தர் \பேச்சு 14:49, 30 சனவரி 2014 (UTC)
- வார்ப்புருவை மீள்வித்து கட்டுரைக்குப்பதில் பேச்சுப்பக்கத்தில் இடுகிறேன். ஏதும் தவறெனில் மீளமைத்துவிடலாம். -- சுந்தர் \பேச்சு 05:22, 31 சனவரி 2014 (UTC)