வார்ப்புரு பேச்சு:WPCU
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99
விக்கித்திட்டம் கிறித்து பல்கலைக்கழகம் தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லை. எனினும் இந்த வார்ப்பு ஏன் உருவாக்கப்பட்டுள்ளது, ஏன் பயனர் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளதெனவும் தெரியவில்லை. வருங்காலத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட வாய்ப்புண்டா? --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:45, 30 சனவரி 2014 (UTC)