வார்ப்புரு பேச்சு:User ta

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Category:User ta-N இங்கு தேவையற்றது போற் தெரிகிறது--Kanags 11:12, 23 ஜூலை 2006 (UTC)

தமிழைத் தாய்மொழியாக கொண்டிராத சிலரும் இங்கு தமிழில் பங்களிக்க வாய்ப்பிருப்பதால் (எடுத்துக்காட்டாக ஒரு சப்பானியப் பயனர் இருக்கிறார், இங்கு!), அவரவர் தாய்மொழியை உறுதிப்படுத்திக்கொண்டு சரியான மொழியில் கலந்துரையாட இது உதவும்.--ரவி 17:18, 23 ஜூலை 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:User_ta&oldid=50058" இலிருந்து மீள்விக்கப்பட்டது