வார்ப்புரு பேச்சு:Under construction

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆ.வி.யில் 7 நாட்களில் தானியங்கி மூலம் கட்டுரையிலிருந்து நீக்கப்படுகின்றது. ஆகவே 7 நாட்களின் பின் தொகுக்கப்படாத கட்டுரைகளுக்கு இவ்வார்ப்புரு தேவையில்லை. --AntonTalk 06:59, 28 பெப்ரவரி 2014 (UTC)

7நாட்கள் கால எல்லையை,10 நாட்களாக அதிகரித்தால் நன்றாக இருக்கும். ஏனெனில், வார விடுமுறை என்பது ஒருமுறையே வருகிறது. மேலும், நம் சமூகம் மிகச்சிறியது. எனவே, விதிகளை உருவாக்கும் போது, ஆ.வி, போன்ற பெரிய சமூக விதிகளை அப்படியே ஏற்கவேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். --≈ உழவன் ( கூறுக ) 10:57, 15 மார்ச் 2014 (UTC)
தானியங்கிப் பராமரிப்பில் கால இடைவெளி 10 நாட்களாக மாற்றப்பட்டுவிட்டது.--நீச்சல்காரன் (பேச்சு) 01:45, 16 மார்ச் 2014 (UTC)

இவ்வார்ப்புருவின் எழுத்துக்களைச் சிறிதாக்கியுள்ளேன். விரும்பாவிட்டால், யாரும் இதனை மீளமைக்கலாம்.--Kanags \உரையாடுக 12:39, 18 மார்ச் 2014 (UTC)