வார்ப்புரு பேச்சு:Taxobox

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது போன்ற சிக்கலான ஆங்கில விக்கி வார்ப்புருக்களை வெட்டி ஒட்டும்போது, கட்டுரைப் பக்ககத்தில் தெரியும் பகுதிகள் மட்டும் தமிழில் தெரியுமாறு மாற்றினால் போதுமே..இதன் மூலம் ஆங்கில விக்கியில் இருந்து வார்ப்புரு நிரல்களை கட்டுரைகளில் வெட்டி ஒட்டும் போது வேலை எளிதாக முடிந்து விடும்.. இல்லாவிட்டால், எந்தெந்த தகவல் களத்துக்கு என்னென்ன தமிழ்ப் பெயர் என்று தேடுவது சிரமமாகவும் கால விரயமாகவும் இருக்கிறது. அதாவது, date value மட்டும் தமிழ் label உடன் கட்டுரையில் இருந்தால் போதும். date nameஐ மாற்ற வேண்டாம். ஏனென்றால், data nameஐ அப்படியே ஆங்கில விக்கியில் இருந்து வெட்டி ஒட்டி விடுவது எளிது. எடுத்துக்காட்டுக்கு, image என்பதை படிமம் மாற்றியதால், கட்டுரைப் பக்கத்தில் வார்ப்புரு நிரலை இடும்போதும் இதனை கவனித்து மாற்ற வேண்டியிருக்கிறது. source பக்கத்தில் image, genus, species என்பது போலவும் கட்டுரைப் பக்கத்தில் படிமம், சாதி, இனம் என்பது போலவும் தெரியுமாறு வார்ப்புருவை தமிழாக்குவது மிகவும் விரும்பத்தக்க முறை. எடுத்துக்காட்டுக்கு, வார்ப்புரு:Infobox Country - இல் இம்முறையையே டெரன்ஸ் கையாண்டுள்ளார். முழுக்க வார்ப்புரு நிரலும் காட்சியும் தமிழில் இருப்பதும் வரவேற்கத்தக்க ஒன்று தான். ஆனால், அது போன்றவற்றுக்கு வார்ப்புரு பெயரையும் தமிழில், அறிவியல் வகைப்பாடு பெட்டி என்பது போல் மாற்றி விடலாம். இது போல் முழுக்க தமிழிலிலான பெட்டிகள் வருங்காலத்தில் தமிழ் விக்கிபீடியாவுக்கு வரும் தமிழ் மட்டும் அறிந்த பயனர்களுக்கு எளிமையாய் இருக்கும். ஆனால், இவற்றை உருவாக்கி தகவல்களை உள்ளிடுவது காலம் பிடிக்கும் செயல் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.--ரவி 21:50, 9 செப்டெம்பர் 2006 (UTC)

தலைப்பு[தொகு]

தலைப்பு இருமுறை வருகிறது. பார்க்க இந்திய நாகம், குரங்கு கட்டுரைகள். சரிசெய்யப்பட வேண்டும்.--சிவகுமார் \பேச்சு 15:52, 8 ஏப்ரல் 2008 (UTC)

வார்ப்புருவை சரி செய்து விட்டேன். name என்கிற Parameter(தமிழ்??) இருமுறை பயன்படுத்துப்பட்டிருந்தால் தலைப்பு இரு முறை வந்தது. வினோத் ラージャン 16:08, 8 ஏப்ரல் 2008 (UTC)

தலைப்பில் ;| என்றும், அறிவியல் வகைப்பாடு என்னும் இடத்திலும் ;| என்றும் குறிகள் விழுகின்றனவே. சரி செய்ய இயலுமா?--செல்வா 15:25, 13 ஏப்ரல் 2008 (UTC)

இராச்சியம்/திணை என்பதை சரியாக கொடுக்காவிட்டால் ஏற்படும். தற்போது இராச்சியம்/திணை என்பதற்கு ஏற்கப்பட்ட பெறுமதிகள் வருமாறு:
|விலங்குகள்|விலங்கு |[[விலங்கு]]|[[விலங்கு|விலங்கினம்]]|[[விலங்கினம்]]|விலங்கினம்|[[animal]]ia|[[animalia]] =D3D3A4
|தாவரம்|[[தாவரம்]]|நிலைத்திணை |[[நிலைத்திணை]] |[[archaeplastida]]|[[plant]]ae|[[plantae]] = 90EE90 <!--lightgreen-->
|[[fungus|fungi]]|[[fungi]] = ADD8E6 <!--lightblue-->
|[[chromalveolata]] = ADFF2F <!--greenyellow-->
|[[rhizaria]] = E6E6FA <!--lavender-->
|[[excavata]]|[[excavates]]|[[excavate|excavata]]|[[excavates|excavata]] = F0E68C <!-- Khaki-->
|[[amoebozoa]] = FFC8A0
|[[bacteria]] = D3D3D3
|[[archaea]] = F3E0E0
|தீ நுண்மம் |[[தீ நுண்மம்]] |[[தீ நுண்மம்|தீ நுண்மங்கள்]] |[தீ நுண்மஙகள்]] | தீ நுண்மங்கள்|[[virus]]|[[viruses]]|

--Terrance \பேச்சு 06:46, 20 மே 2008 (UTC)

மொழிபெயர்ப்பு உதவி தேவை[தொகு]

இங்கிருந்து பெறப்பட்ட பின்வரும் சொற்றொடர்களை மொழிபெயர்த்தால் வார்ப்புருவில் பயன்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 06:50, 14 ஏப்ரல் 2008 (UTC)

 1. Conservation status
 2. Risk of extinction
 3. Extinct
 4. Extinct in the Wild
 5. Threatened
 6. Critically Endangered
 7. Endangered
 8. Vulnerable
 9. Threatened
 10. Lower risk
 11. Conservation Dependent
 12. Near Threatened
 13. Least Concern

இராச்சியம்[தொகு]

இராச்சியம் / திணை என்பதற்குப் பதில் திணை என்று மட்டும் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.--ரவி 06:35, 20 மே 2008 (UTC)

ரவி, நானும் அப்படித்தான் நினைக்கிறேன். அல்லது திணை என்று கொடுத்து பிறைக் குறிகளுக்குள் சிறிய எழுத்தில் இராச்சியம் என்றும் கொடுக்கலாம். பெரும்பாலோர் ஒப்புக்கொண்டால் திணை என்றே கூறலாம். அதுவே என் விருப்பமும். --செல்வா 19:31, 22 மே 2008 (UTC)
ஆம், திணை என்றே குறிக்கலாம். திணை பற்றிய முதன்மைக் கட்டுரையில் மட்டும் மாற்றுப் பயன்பாடுகளைத் தரலாம். -- சுந்தர் \பேச்சு 03:07, 23 மே 2008 (UTC)
திணை என்பதற்கு மயூரநாதனும் தன்னுடைய ஒப்புதலைத் தந்துள்ளார், ஆனால் (மே 29??) அவர் திரும்பி வந்தவுடன் அவரையும் கலந்து கொண்டு செய்யலாம்.--செல்வா 03:15, 23 மே 2008 (UTC)

கொல்லைப்படுத்தப்பட்டவை--> வீட்டு விலங்குகள்[தொகு]

இங்கு கேட்டுக் கொண்டபடி, மாற்றியபிறகு, இங்கும் (கொல்லைப்படுத்தப்பட்டவை--> வீட்டு விலங்குகள்) என மாற்றுவதே பொருத்தமாகும். தகவலுழவன்18:13, 3 சூலை 2012 (UTC)}}

மாற்றுவது சரியென்றே தோன்றுகின்றது.--கலை (பேச்சு) 11:15, 20 ஆகத்து 2012 (UTC)

இற்றைப்படுத்துக (APG III)[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

APG IIIபடி, தாவரப்பெயர்களை உள்ளிடும் போது, பலவற்றை உள்ளிட முடியவில்லை. அம்முறையை விக்கியினங்கள் தளத்தில், இற்றைப்படுத்தியுள்ளனர். நாமும் அக்குறிப்புகளை இங்கு கோர்க்க, இவ்வார்ப்புருவை இற்றைப்படுத்த வேண்டும். அதோடு இப்பொழுது இருக்கும் முறையில் ஓரிரு தலைப்புகளுக்கும், தமிழ் பெயர் வரவில்லை என்பதனையும் கவனத்தில் கொள்க. 80% தாவரங்கள் பூப்பன. ஆகையால், இந்த APG III முறையை பின்பற்ற வேண்டும். இப்பொழுதுள்ள வார்ப்புருவில்...

 1. | familia_authority = என்பதற்கு உள்ளீடு செய்தாலும், தமிழ் தலைப்பு வரவில்லை. திறனாய்வாளர் என மாற்றலாம்.
 • APG III-க்காக, மாற்றப்பட வேண்டியன.
 1. Cladus = உயிரினக்கிளை (| unranked_divisio = என்பதும் இருக்க வேண்டும். ஒரு இடம் போதும்.அதற்கு கீழே, உயிரினக்கிளை என்பதற்கு 5-6 இடங்கள் தரவேண்டும்.) காண்க:பூக்கும் குடும்பமான மால்வேசியே என்பதற்குரிய விக்கியினப்பக்கம். --≈ உழவன் ( கூறுக ) 10:19, 20 சூலை 2013 (UTC)
 • சில எண்ணங்கள்
 1. தமிழகத்தில் திணை = இராச்சியம் என்பதற்கு, உலகம் என்ற சொல்லை பின்பற்றுகின்றனர். திணை என்ற அருமையான சொல் இருக்கும் போது, இந்த இராச்சியம் என்ற அயற்சொல்லை நாம் நீக்க வேண்டும்.
 2. மொழியியல் அடிப்படையில் பெயர்கள் வேறுபடுவதால், இலத்தீனிய மொழிபெயர்ப்பை அவசியம் இருக்க வேண்டும் என்று APG IIIவிதி இயல்கிறது. ஒவ்வொரு முறையும், இலத்தீனிய சொற்களைத்தேடி இலக்கை அடைய வேண்டியுள்ளது. இங்கும் தகவற்பெட்டியில் அடைப்புக்குறிக்குள் அந்த இலத்தீனிய பெயர்கள் அமைப்பதே சிறப்பாகும். உலகளாவிய புரிந்துணர்வுக்கு/ழஉலக உயிரியல் அறிஞர்களின் நடையொட்டி, நம் தமிழுரும் நடைபோட, இவ்விடத்தில் இருமொழியாக்கம் மிக மிக அவசியமே. மற்றவை உங்கள் மொழி கண்டு.--≈ உழவன் ( கூறுக ) 10:19, 20 சூலை 2013 (UTC)
 • (தரப்படுத்தப்படாத): என்று வருகிறது. பல உட்கூறுகள் தரப்படுத்தப்பட்டுள்ளது எடுத்துக்காட்டாக, பூக்கும்தாவரங்களுக்கு, மேலே சொன்னபடி APG III பின்பற்றப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல மற்றொரு வார்ப்புருவை அமைக்க எண்ணுகிறேன். ஏனெனில், அதன் கீழ் பல ஆயிரகணக்கான தாவரங்களை அடக்கலாம். இது பற்றி தெளிவாக உணர, பூக்கும் தாவரங்களின் தாவரவியல் வகைப்பாட்டினை அறிந்து கொள்ளுதல் வேண்டும். வார்ப்புரு குறித்து, மாற்றுக்கருத்து இருப்பின் தெரியப்படுத்தவும்.--≈ உழவன் ( கூறுக ) 03:20, 16 நவம்பர் 2013 (UTC)

தாவரவியல் பெட்டி வார்ப்புரு[தொகு]

 • Crotalaria_comanestianaஎன்ற தாவரத்தின் வகைப்பாட்டியல் அமைப்பு (sv:Mall:Taxobox)முறை ஆங்கிலம் அல்லாத மொழியினர் பின்பற்ற உகந்தது. ஏனெனில், ஒரே இடத்தில் தாவரவியல் வகைப்பாட்டினையும் அறிந்து கொள்ளலாம். அதே சமயத்தில் அவரவர் மொழியில் அதற்கேற்ற பெயரினையும் ஒரு சேர கற்கலாம். இதனை நமது விக்கியில் சில கட்டுரைகளில் மாதிரிக்காக, உருவாக்க முடிவு செய்துள்ளேன். மாற்றுக் கருத்து இருப்போர் தெரியப்படுத்தவும்.--உழவன் (உரை) 09:09, 22 நவம்பர் 2015 (UTC)
 • @Shrikarsan:! மேற்கூறிய சுவீடிய வார்ப்புரு போல தமிழில் உருவாக்க உங்களின் உதவி தேவை. இதனை உருவாக்கி விட்டால், பல்லாயிர கணக்கான தாவரவியல் கட்டுரைகளை தமிழுக்கு மாற்றுவது எளிதாகும். விரைவாகும்.--உழவன் (உரை) 13:03, 1 திசம்பர் 2015 (UTC)
தங்கள் மாதிரி உருவாக்க முயற்சிக்கு எனது ஆதரவும் வாழ்த்துக்களும். மேலும் சிறீகர்சன் அண்ணா இன்னும் சில நாட்களில் சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளார். :) ஏறத்தாள இரண்டு மூன்று கிழமைகளின் பின் வந்துவிடுவார் என நினைக்கிறேன். :) நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:25, 1 திசம்பர் 2015 (UTC)
சரி வரும் வரை காத்திருக்கிறேன். அவசரமில்லை. பலரது திறனையும் ஒன்றிணைத்து, நம் தமிழ் விக்கிப்பீடியாவை, பல திட்டப்பணிகளுக்கு முன்னோடியாக்கச் செய்யவே முயற்சிக்கிறேன். உங்களது எதில் ஆர்வம். ஏனெனில், அது பற்றி வினவ விரும்புகிறேன்.--உழவன் (உரை) 15:21, 1 திசம்பர் 2015 (UTC)
@Info-farmer:, அவர் வருவதற்குள் முடிந்தால் நான் இந்த வார்ப்புருவை உருவாக்கித்தருகிறேன். :) எனக்கு அனைத்திலும் ஆர்வம் :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:17, 2 திசம்பர் 2015 (UTC)
 1. @Shrikarsan மற்றும் Aathavan jaffna:மேற்கூறிய வார்ப்புரு மாற்றத்தைத் தொடங்கலாமா? உரிய காலம் தங்களுக்கு இருக்கிறதா?--உழவன் (உரை) 04:57, 14 சனவரி 2017 (UTC)
 2. அப்பொழுது விக்கியினங்கள், விக்கித்தரவு, பொதுவகம், விக்கிப்பீடியா போன்றவற்றினை இணைத்து உலக தரமுள்ள கட்டுரைகளை உருவாக்க, இந்த வார்ப்புருவையும் ஒரு முறை காணவும்.--உழவன் (உரை) 05:14, 14 சனவரி 2017 (UTC)
 3. இந்த மாற்றங்களைப் போல,அனைத்துத் தாவரவியல் கட்டுரைகளை மேம்படுத்தி, பிற விக்கிகளோடும் இணைக்க ஒரு புதிய தாவரவியல் வார்ப்புரு உருவாக்க வேண்டும்.--உழவன் (உரை) 02:26, 22 ஏப்ரல் 2018 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Taxobox&oldid=2512724" இருந்து மீள்விக்கப்பட்டது