வார்ப்புரு பேச்சு:Merge-speed-delete-on

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"கலைக்களஞ்சியத்தில் இருக்கத்தக்க " என்னும் சொற்கோவை சேர்த்துள்ளேன். ஏனெனில், மேலும் கூடுதலாக சேர்க்கப்படும் தகவல்கள் பொருத்தமானதாகவும், கலைக்களஞ்சியத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும், என்று இருப்பது நல்லது. --செல்வா 16:47, 4 பெப்ரவரி 2012 (UTC)

தனிப் பகுப்பு[தொகு]

விரைந்து நீக்க வேண்டிய பக்கங்கள் பகுப்பில் எண்ணிக்கை அதிகமாகி வேறுபடுத்துவது சிரமமானதால், தனியாக ஒரு பகுப்பை உருவாக்கியிருக்கிறேன். பகுப்பு பெயர் பற்றி அவ்வளவாக யோசிக்காமல் “பட்டியல் பக்கத்தில் ஒன்றிணைக்கப்பட வேண்டிய பக்கங்கள்” என்று வைத்து விட்டேன். பொருத்தமாக இல்லையெனில் வேறொரு பொருந்தும் பெயரை வைத்து விட வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:16, 7 பெப்ரவரி 2012 (UTC)