வார்ப்புரு பேச்சு:MainpageIntro

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சில விளக்கங்கள் தேவை:

  • வலைவாசல்கள் பல இருக்கும்போது பகுப்புக்கள் ஏன் இங்கு சேர்க்கப்பட்டுள்ளன?
  • பகுப்புக்கள் முக்கியமானவை என்றால் அவற்றை வலைவாசல்களாக உருவாக்கி சிறப்பாக பேணலாம் அல்லவா?
  • இங்கு பட்டியலிடப்பட்ட வலைவாசல்கள்/பகுப்புக்கள் எந்தவிதத்தில் (முன்னுரிமையின் அடிப்படையில்) பட்டியலிடப்படுகின்றன? இதற்கென ஏதும் நடை முறையுள்ளதா? இல்லாவிடின் விரும்பியவர் தன் விருப்பு, வெறுப்புக்கு ஏற்றவாறு பட்டியலிடலாம் அல்லவா?

--Anton (பேச்சு) 05:51, 28 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

வலைவாசல்கள் இருப்பதே நல்லது. அனைத்துக்கும் வலைவாசல்கள் இல்லாததால் சிலவற்றுக்கு பகுப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. மிக முக்கியமானவை மட்டுமே முதற்பக்கத்தில் சேர்க்கப்படுகின்றன. ஆங்கில விக்கியில் உள்ளது போலவும் இணைக்கலாம். முக்கியமாக இணைக்கக்கூடிய 9 வலைவாசல்களை அனைவரும் சேர்ந்தே தேர்ந்தெடுக்கலாம். பரிந்துரையுங்கள்.--Kanags \உரையாடுக 08:57, 28 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:MainpageIntro&oldid=1198050" இலிருந்து மீள்விக்கப்பட்டது