வார்ப்புரு பேச்சு:Infobox officeholder

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

"alma mater" என்பதற்கு மிகப் பொருத்தமான தமிழ்சொல் "பயின்ற கல்விசாலை" என்பதாகவே இருக்க முடியும் என நினைக்கிறேன். "பழைய மாணவர்" என்பது Alumni(us) என்பதற்குதான் பொருத்தமாக இருக்கும். எனவே வார்ப்புருவில் திருத்தியுள்ளேன். --கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:30, 7 நவம்பர் 2013 (UTC)