வார்ப்புரு பேச்சு:Infobox dog breed

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவ்வார்ப்புருவில் எங்கோ ஓர் இடத்தில் சிறு பிழை உள்ளதென நினைக்கிறேன். இங்கே பார்க்கவும். இராஜபாளையம் (நாய்)

அங்குள்ள தகவற்சட்டத்தில் உயரம் எனும் அளபுரு மட்டும் தனியே வெளியே தெரிகிறது. மேலும் தனிக்கூறுகளில் எந்த ஓர் அளபுருவும் அளிக்கப்படுவதற்கு முன்னதாகவே height எனும் அளபுரு வெளியே தெரிகிறது. என்னால் இதனைச் சரி செய்ய முடியவில்லை. நிரலாக்கம் தெரிந்தோர் உதவவும்.

மேலும் இவ்வார்ப்புருவைத் தேவையான அளவு மொழிபெயர்த்துள்ளேன். ஏதேனும் மாற்றம் தேவைப்படின் செய்யவும்.

--சூர்ய பிரகாசு.ச.அ. 11:41, 7 பெப்ரவரி 2011 (UTC)

Fixed. என்ன தவறென்று தெரியவில்லை. எனவே மீண்டும் நிரலை இறக்குமதி செய்து மொழி பெயர்த்து விட்டேன். (sometimes redoing is a better option than debugging :-))--சோடாபாட்டில்உரையாடுக 11:52, 7 பெப்ரவரி 2011 (UTC)