வார்ப்புரு பேச்சு:Infobox OS

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விருத்தியாளர், பொருள் என்ன ?

wi
n
d

வினோத் 16:19, 1 ஜனவரி 2008 (UTC)

வினோத் டெவலப்பர் (Developer) ஐத்தான் விருத்தியாளர் என்று குறிப்பிட்டுள்ளேன். வேறு நல்ல சொற்கள் இருந்தால் தெரிவிக்கவும். --உமாபதி \பேச்சு 16:36, 1 ஜனவரி 2008 (UTC)

உருவாக்குனர்???

wi
n
d

வினோத் 16:51, 1 ஜனவரி 2008 (UTC)

உருவாக்குனர் - Creator என்பதற்குத்தான் பொருத்தமாக இருக்கும் மற்றையவர்களும் மாற்றம் தேவை என்றால் மாற்றிவிடுவோம். --உமாபதி \பேச்சு 17:02, 1 ஜனவரி 2008 (UTC)

ததாஸ்து :-))

wi
n
d

வினோத் 17:05, 1 ஜனவரி 2008 (UTC)

  • சுபுண்டு என்ற கட்டுரையைப் பார்க்கவும். தகவற்பெட்டியல் இறுதியாக உள்ள இரு விவரங்கள், இற்றைப்படுத்தப்பட வேண்டும்.--≈ உழவன் ( கூறுக ) 18:01, 6 மார்ச் 2014 (UTC)