வார்ப்புரு பேச்சு:Efn

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த வார்ப்புரு ஒரு கட்டுரையில் பல இடங்களில் பயன்படுத்தப்படும் போது, அதன் வரிசையைக் குறிக்க ஆங்கில எழுத்துக்கள் a, b, c என் ஒன்றன் கீழ் ஒன்றாக வருகிறது. அதனை 1, 2, 3 என மாற்ற வேண்டும்.--உழவன் (உரை) 02:50, 5 திசம்பர் 2015 (UTC)

lower-alpha 1, lower-alpha 2 என வருகிறது. இதனை அ, ஆ, இ,... அல்லது 1, 2, 3... என மாற்ற வேண்டும்.@Neechalkaran: உதவுக. --Kanags (பேச்சு) 06:54, 30 மார்ச் 2018 (UTC)
இப்போது [lower-roman 1] என வருகிறது. ஆங்கில விக்கியில் உள்ளது போன்று [a], [b], [c]... என வந்தாலும் பரவாயில்லை. நான் இந்த வார்ப்புருவிற்கு மாற்றாக வார்ப்புரு:Refn பயன்படுத்துகிறேன். ஆனாலும் Efn ஐத் திருத்தினால் நல்லது.--Kanags (பேச்சு) 23:03, 30 மார்ச் 2018 (UTC)
Yes check.svgY ஆயிற்று. தமிழுக்கு alpha-tamil ஐ பயன்படுத்தலாம்--அஸ்வின் (பேச்சு) 11:39, 26 மார்ச் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Efn&oldid=2939349" இருந்து மீள்விக்கப்பட்டது